360 டிகிரி கோணத்தில் முதல்முறையாக காரில் பல்டி அடித்து சாதனை
அபாயகரமான கார் சாகச விளையாட்டுகளை சிலர் அனாயசமாக செய்து காட்டுகின்றனர். அந்த வகையில், மெக்சிகோவை சேர்ந்த பிரபல சாகச கார் பந்தய வீரர் அட்ரியன் சென்னி புதிய சாதனையை படைத்துள்ளார்.
முதல்முறையாக காரில் 360 டிகிரி கோணத்தில் பல்டி அடித்து புதிய சாதனை படைத்துள்ளார். பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சி பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்தது. டிரக்கின் மீது அமைக்கப்பட்ட மேடையில் பட்டு அந்த கார் அந்தரத்தில் பறக்கும் காட்சியை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் வீடியோவில் காணலாம்.
<center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/jsrgeoa_70M?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center></center>


Click it and Unblock the Notifications








