காரில் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

நீங்கள் சீட்பெல்ட் போடாமல் கார் ஓட்டும் போது எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்தால் அந்த விபத்திற்கு இன்சூரன்ஸ் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்காமல் நிறுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் சீட்பெல்ட் போடாமல் கார் ஓட்டும் போது எதிர்பாராத விதமாக விபத்து நிகழ்ந்தால் அந்த விபத்திற்கு இன்சூரன்ஸ் தொகையை இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்காமல் நிறுத்த முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

விபத்தின் போது காரில் இருப்பர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

கார் ஓட்டுபவர்களுக்கு சீட் பெல்ட் என்பது மிக அவசியமான ஒன்று, எதிர்பாராமல் விபத்து நேர்ந்தால் காருக்குள் இருப்பவர்கள் அதிகம் காயம் அடையவிடாமலும், சில நேரங்களில் உயிரேயே காக்கும் உன்னத வேலையை சீட் பெல்ட்கள் செய்கின்றன.

விபத்தின் போது காரில் இருப்பர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

நீங்கள் காரில் செல்லும் போது சீட்பெல்ட் போவில்லை என்றால் அது உங்கள் உயிருக்கு நீங்களே வைக்கும் வேட்டு தான். இவ்வாறு சீட் அணியாமல் சென்று விபத்தில் சிக்கினால் அந்த விபத்திற்கு இன்சூரன்ஸ் கோர முடியாது. அது உங்களுக்கு தெரியுமா?

விபத்தின் போது காரில் இருப்பர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

உங்கள் கார் விபத்தில் சிக்கினால் முடிந்த அளவிற்கு விரைவாக இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகுவது என்பது முக்கியமானது. அப்பொழுது தான் இன்சூரன்ஸ் பணம் என்பது விரைவில் கிடைக்கும் காலதாமதம் என்பது இன்சூரன்ஸ் பணம் கிடைக்காமல் போகும் வாய்ப்பை கூட ஏற்படுத்தும்.

விபத்தின் போது காரில் இருப்பர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

விபத்திற்குள்ளாகும் போது நாம் சீட் பெல்ட் போடவில்லை என்றால் அது இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தும். விபத்திற்கான காரணம் உங்கள் மீது மோதிய வாகனம் ஏன்றால் அந்த வாகனம் ஓட்டுநர் இன்சூரன்ஸ் செய்துள்ள நிறுவனம், நீங்கள் சீட் பெல்ட் போடாததை காட்டி இன்சூரன்ஸ் தொகையை குறைக்கலாம்.

விபத்தின் போது காரில் இருப்பர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

ஒரு வேலை விபத்து நீங்கள் நிகழ்த்தியதாக இருந்தால் நீங்கள் சீட் பெல்ட் போடாததை காரணம் காட்டி உங்களுக்கு இன்சூரன்ஸ் தொகையை பெற தகுதியில்லை என்ற வாதத்தையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வைக்க முடியும்.

விபத்தின் போது காரில் இருப்பர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

சில இன்சூரன்ஸ் நிறுவனங்கள் சீட் பெல்ட் போடாமல் நீங்கள் விபத்தில சிக்கினால் அதற்கான மெடிக்கல் செலவை ஏற்றுக்கொள்ளாது. சில நேரங்களில் விபத்துக்களில் தலை, முதுகு தண்டு பகுதிகளில் அடிபட்டால் மெட்டில் செலவு லட்சகணக்கில் வரும்.

விபத்தின் போது காரில் இருப்பர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

லட்ச கணக்கில் மெடிக்கல் பில் வரும் அளவிற்கு அடி தீவிரமாக நேர்ந்த விபத்தில் நீங்கள் மட்டும் சீட் பெல்ட் போடவில்லை என்பதை காரணம் காட்டி உங்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவில்லை என்றால் உங்கள் பேங்க் பேலன்ஸ் காலியாவதுடன், உங்கள் சொத்துக்களையும் விற்ககூடிய அளவில் செலவுகள் வரும்

விபத்தின் போது காரில் இருப்பர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

அதே நேரத்தில் நீங்கம் இன்சூரன்ஸ் செய்யும் போது விபத்தில் காயம் ஏற்பட்டாலும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும், அதற்காகவும் இன்சூரன்ஸ் தொகை கவர் ஆகுமா என்பதை தெளிவுபடுத்தி கொள்ளுங்கள், மார்க்கெட்டில் சில இன்ஸ்சூரன்ஸ் திட்டங்கள் மெடிக்கல் செலவுகளை ஏற்பதில்லை.

விபத்தின் போது காரில் இருப்பர் சீட் பெல்ட் போடவில்லை என்றால் இன்சூரன்ஸ் பணம் பெறுவதில் பாதிப்பு ஏற்படுமா?

இன்சூரன்ஸ் தொகை என்பதை காட்டிலும் சீட் பெல்ட் என்பது பேஷிப் சேப்டி வகையை சார்ந்தது. இது விபத்து நேரங்களில் உங்களின் உயிரை கூட காப்பாற்றக்கூடியது. அதனால் நீங்கள் காருக்குள் ஏறினாலே முதலில் சீட்பெலட்தான் போடவேண்டும் என்பதை மறவாதீர்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
The Importance of Wearing a Seatbelt. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X