விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

வீடாக இருந்தாலும் சரி, அலுவலகமாக இருந்தாலும் சரி ரெஸ்ட் ரூம் எனப்படும் பாத் ரூம்கள் கிருமிகள் இருக்கும் இடம் என்றால் அது மிகையில்லை. சில சமயங்களில் பாத் ரூம் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கும் இருப்பினும், அதனுள் பாக்ட்ரீயாக்கள் இல்லை என கூறிவிட முடியாது.

விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

அவ்வப்போது சுத்தம் செய்யப்பட்டு கொண்டே இருக்கும் வீடு/ அலுவலக பாத்ரூம்களே இப்படியென்றால், முற்றிலும் அடைக்கப்பட்டதாக இருக்கும் விமான பாத்ரூம்களை பற்றி கூறவா வேண்டும். அத்தகைய விமான பாத்ரூமில் என்னென்ன விஷயங்களை செய்ய வேண்டும்? என்னென்ன விஷயங்களை செய்யக்கூடாது என்பதை பற்றி இனி தொடர்ந்து பார்ப்போம்.

விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

இதை ஏன் சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டும்?

எந்தவொரு மனிதராலும் குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பாத்ரூம் செல்லாமல் இருக்க இயலாது. இதனால்தான் இதை இயற்கை உபாதைகள் என கூறுகிறோம். அதிலிலும் விமானங்களில் தரப்படும் உணவுகளில் சில உணவுகளை/ தண்ணீரை நமது உடல் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் பாத்ரூமுக்கும், இருக்கைக்கும் சென்றுவரவே நேரம் சரியாக இருக்கும்.

விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

விமானங்களின் பாத்ரூம்-களை பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான பயணிகள் பயன்படுத்துவதால், பாக்ட்ரீயாக்கள் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. பாக்ட்ரீயாக்கள் பொதுவாக, மனிதன்-மனிதன், மனிதன்-பொருள் மற்றும் காற்று என 3 விதமாக பரவுகின்றன.

விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

கழிவறையை சுத்தமாக வைத்திருக்க முயற்சியுங்கள்

விமானங்களில் பாத்ரூம்கள் முற்றிலுமாக மூடப்பட்டு இருக்கும் என்பதால் துர்நாற்றம் வெளியே செல்ல முடியாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருக்கும். ஆதலால் முடிந்தவரை விரைவாகவும், அவ்வப்போதும் டாய்லெட் ஃப்ளஷை அழுத்திவிடுங்கள்.

விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

வைக்கப்பட்டிருந்த டாய்லெட் காகிதம் உங்களுடன் தீர்ந்துவிட்டது எனில், மறக்காமல் வெளியே வந்த பின் உடனடியாக விமான ஊழியரிடம் தெரிவிக்க பாருங்கள். ஏனெனில் யாரேனும் காகிதத்தின் இருப்பை கவனிக்காமல் டாய்லெட்டை பயன்படுத்தினால், டாய்லெட் துர்நாற்றம் வீசுவது மட்டுமின்றி, அவருக்கும் அது மோசமான பயண அனுபவமாக மாறிவிடும்.

விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

வெளியேறும்போது மேற்கொள்ளும் உக்தி

விமானத்தின் பாத்ரூமில் முடிந்தவரையில் எந்தவொரு பொருளையும் நேரடியாக தொட முயற்சிக்காதீர்கள். குறிப்பாக, பாத்ரூமின் உட்பக்க கதவு கைப்பிடியை. மற்ற பாகங்களையாவது ஒருவர் தொடுவார், மற்றொரு தொடாமல் போகலாம். ஆனால் கதவு கைப்பிடியை நிச்சயமாக அனைவரும் தொடுவர்.

விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

எப்படியிருந்தாலும், அனைவரும் நன்கு கைகளை கழுவிய பின்னரே கதவை திறப்பர் என்றாலும், பாத்ரூமின் உட்புற கதவு கைப்பிடியில் கிருமிகள் இருக்க வாய்ப்புண்டு. ஆகையால் ஒரு மெல்லிழைத்தாள் (tissue paper) கொண்டு கைப்பிடியை அணுகுவது சிறந்தது. முடிந்தால், பாத்ரூமின் அனைத்து பகுதிகளையும் டிஸ்யூ பேப்பர் கொண்டு தொட முயற்சியுங்கள்.

விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

வெறும் காலில் நடக்க வேண்டாம்

தனியாக இருக்க இடம் கிடைத்ததே என நினைத்து விமான பாத்ரூமில் ஷூ & ஷாக்ஸை கழற்றி வெறும் காலில் கொஞ்ச நேரத்திற்கு இருக்கலாம் என நினைத்துவிட வேண்டாம். ஏனென்றால் வெறும் காலில் தரையில் இருக்கும் பாக்ட்ரீயாக்களால் எளிதாக நுழைந்துவிட முடியும்.

விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

ஷாக்ஸில் இருக்கலாமா என கேட்டால், அதுக்கூட வேண்டாம் என்கின்றனர் விமான உழியர்கள். வேண்டுமென்றால், இருக்கையில் அமர்ந்திருக்கும்போது ஷூ-வை கழற்றிக் கொள்ளுங்கள், ஆனால் அப்போதும் ஷாக்ஸை கழற்றிவிடாதீர்கள். மற்றவர்களால் துர்நாற்றத்தை தாங்க முடியாது. விமான கேபினும் முற்றிலும் மூடிய பகுதி என்பதை மறந்துவிட வேண்டாம்.

விமானத்தின் டாய்லெட்டில் இவ்வளவு விஷயங்கள் மறைஞ்சி இருக்கா!! ஒவ்வொன்றையும் கேர்ஃபுல்லா ஹேண்டில் பண்ணனும்!

கை கழுவுவது மட்டும் போதாது

கழிப்பறையில் கை கழுவி விட்டு வந்தாலும், இருக்கைக்கு வந்தவுடன் கைகளை சானிடைசர் கொண்டு சுத்தம் செய்து கொள்ளுதல் நல்லது. அதிலிலும் குறிப்பாக, கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்த பின்பு சானிடைசர் பயன்பாடு மிக முக்கியமானதாகிவிட்டது. இதற்கேற்ப வீட்டில் இருந்து செல்லும்போது சானிடைசரையும் சேர்த்து பேக் செய்து கொள்ளுங்கள்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Things should never do in airplane toilet
Story first published: Tuesday, August 9, 2022, 17:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X