ரோல்ஸ்-ராய்ஸ் காரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிரடியாக கார் பறிமுதல்...!

ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் கார் ஒன்று இத்தாலி நாட்டில் சுங்க வரித்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிரடியாக கார் பறிமுதல்...!

இந்த குறிப்பிட்ட ரோல்ஸ் ராய்ஸ் காரை சுங்க வரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளதற்கு காரணம், இந்த லக்சரி காரின் கேபினின் சில பகுதிகள் முதலையின் தோலினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

ரோல்ஸ் ராய்ஸ் காரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிரடியாக கார் பறிமுதல்...!

ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் போன்ற லக்சரி கார்களை அதன் உரிமையாளர்கள் பெரும்பாலும் வாங்கும்போதே தங்களது விருப்பத்திற்கு ஏற்ப டீலர்கள் மூலமாக கஸ்டமைஸ்ட் செய்து தான் வாங்கி பயன்படுத்த ஆரம்பிப்பர்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிரடியாக கார் பறிமுதல்...!

சிலர், டீலர்கள் அல்லாமல் வேறெதாவது கஸ்டமைஸ்ட் நிறுவனங்கள் மூலமாக தனது லக்சரி காரை தனி பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றி கொள்வர். இதனால் கஸ்டமைசேஷன் என்பது ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் போன்ற கார்களில் மேற்கொள்வது சகஜமானதே.

ரோல்ஸ் ராய்ஸ் காரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிரடியாக கார் பறிமுதல்...!

Image Courtesy: Instagram/adm_gov

அதற்காக இவ்வாறு விலங்குகளின் தோல்களை பயன்படுத்தவது சட்ட விரோதமானது ஆகும். எந்தவொரு லக்சரி கார் தயாரிப்பு நிறுவனமும் தனது கார்களுக்கான ஆக்ஸஸரீகள் லிஸ்ட்டில் விலங்கு அல்லது பறவைகளின் பாகங்களை சேர்ப்பதில்லை.

ரோல்ஸ் ராய்ஸ் காரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிரடியாக கார் பறிமுதல்...!

இத்தாலியில் ரோம் நகரில் உள்ள ஷோரூமில் வாங்கப்பட்டுள்ள இந்த குறிப்பிட்ட ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு முதலையின் தோல்கள் ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருக்கலாம் என பறிமுதல் செய்த அதிகாரிகள் கூறுகின்றனர்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிரடியாக கார் பறிமுதல்...!

இவ்வாறு சூப்பர் லக்சரி கார் ஒன்று உலகில் அரிதாக கிடைக்கும் பொருட்களின் மூலமாக அலங்கரிக்கப்படுவது இது முதல்முறையல்ல. ஆனால் முதலையின் தோலை லெதராக பயன்படுத்தி கார் ஒன்றின் கேபின் அலங்கரிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

ரோல்ஸ் ராய்ஸ் காரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிரடியாக கார் பறிமுதல்...!

முதலையின் தோல் மட்டுமின்றி இந்த பறிமுதல் செய்யப்பட்ட ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் காரின் உட்புறம் ஹெர்மெஸ் தோல் மற்றும் டேஸ்போர்டில் ஹவாய் கோவா மரத்தின் துண்டினையும் கொண்டுள்ளது. ஆனால் இவை இரண்டும் இத்தாலியில் சட்டப்பூர்வமானவையே.

ரோல்ஸ்-ராய்ஸ் காரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிரடியாக கார் பறிமுதல்...!

இந்த ரோல்ஸ் ராய்ஸ் பாண்டோம் காரின் உரிமையாளருக்கு மிக பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும் என்பது மட்டும் உறுதி. அதேநேரம் தனது காரின் கேபினை முழுவதுமாக மாற்றியமைக்கவும் அவர் ஆணையிடப்பட்டிருப்பார்.

ரோல்ஸ்-ராய்ஸ் காரை சோதனை செய்த அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி!! அதிரடியாக கார் பறிமுதல்...!

அழியும் காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு (CITES) வாஷிங்டன் மாநாட்டில் முதலைகள் பாதிக்கப்பட வேண்டிய இனங்களாக பட்டியலிட்டுள்ளது. இருப்பினும் பொருட்களை முதலை மற்றும் முதலை தோலில் இருந்து உருவாக்கலாம், ஆனால் அதற்கு CITES-இன் அனுமதி சான்றிதழ் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
This Rolls-Royce Phantom has been seized by Italian customs. Know why.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X