ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

விமானத்தில் ஒரு சிலர் பேண்ட் பட்டனை திடீரென கழற்றி விடுவார்கள். அது ஏன்? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

விமானங்களில் பயணம் செய்யும்போது, நெருக்கடியான இருக்கைகளில் அமர வேண்டியிருக்கும். இதுபோல் விமான பயணங்களில் இன்னும் ஏராளமான சிக்கல்கள் இருக்கின்றன. உடல் நலன் சார்ந்த பிரச்னைகளை கூட, விமான பயணங்களின்போது பலரும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதில் ஒரு முக்கியமான பிரச்னையை பற்றிதான் இந்த செய்தியில் பார்க்க போகிறோம்.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

விமானங்களில் பயணம் செய்யும்போது வயிறு திடீரென உப்பி விடும். அதாவது பெரிதாகி விடும். இதுபோன்ற உணர்வு, விமானங்களில் பயணம் செய்யும்போது உங்களுக்கும் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்த பிரச்னை மிகவும் பொதுவானது. ஒரு சிலருக்கு மட்டும் என்றில்லாமல், விமானங்களில் பயணம் செய்யும் பலருக்கும் இந்த பிரச்னை ஏற்படுகிறது.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

வயிறு உப்பி விடும் என்பதால், 'பேண்ட்' திடீரென 'டைட்' ஆனதை போன்ற உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. இதனால் 'பேண்ட்' பட்டனை கழற்றி விடுபவர்களும் கூட உள்ளனர். உங்கள் உடலை ஒரு பலூனை போன்று நினைத்து கொண்டால், இந்த அசௌகரியமான உணர்வு ஏன் ஏற்படுகிறது? என்பதை உங்களால் மிக எளிமையாக புரிந்து கொள்ள முடியும்.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

வாயு நிரப்பப்பட்ட ஒரு பலூன் வானத்தில் மேலே பறக்கும்போது, பலூனை சுற்றியுள்ள அழுத்தம் குறையும். ஆனால் பலூனுக்கு உள்ளே இருக்க கூடிய வாயு அதிகரிக்கும். உங்கள் உடலுக்கும் இதே விஷயம்தான் நடக்கிறது. நீங்கள் விமானம் மூலமாக வானத்தில் பறக்கும்போது, உங்களை சுற்றியுள்ள அழுத்தம் குறைகிறது.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

அப்போது உங்கள் வயிற்றில் உள்ள வாயு பெரிதாக கட்டுப்படுத்தப்படாமல் விரிவடைகிறது. இதனால்தான் வயிறு உப்பியதை போன்ற உணர்வு பலருக்கும் ஏற்படுகிறது. இதன் காரணமாக வயிற்று வலி ஏற்படலாம். ஆனால் இதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் விமான பயணத்தில் திடீரென ஏற்படக்கூடிய வயிற்று வலியை நீங்கள் மிகவும் எளிமையாக தவிர்க்கலாம்.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

ஆனால் திடீர் வயிற்று வலியை தவிர்க்க வேண்டுமென்றால், விமானத்தில் ஏறுவதற்கு முன்பில் இருந்து, கீழே இறங்கும் வரை நீங்கள் ஒரு சில விஷயங்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். ''விமானங்களில் வயிறு உப்புவது பொதுவான பிரச்னைதான். அந்த பிரச்னை ஏற்படாமல் தவிர்க்க முடியும்'' என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

இந்த பிரச்னையில் இருந்து நீங்கள் தப்பிக்க வேண்டுமென்றால், எந்த உணவால் உங்கள் வயிறு உப்புகிறது? என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். விமானத்தில் ஏறுவதற்கு முன்பு, அந்த உணவுகளை உண்பதை தவிர்ப்பது அவசியம். ''ஒவ்வொருவரின் உடலும், ஒவ்வொரு வகையான உணவுக்கும் வித்தியாசமாக செயல்படும்'' என்பது மருத்துவர்களின் கருத்து.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

அதாவது ஒரு உணவு ஒருவருக்கு ஏற்றதாக இருக்கலாம். ஆனால் அதே உணவு மற்றொருவருக்கு பிரச்னையை ஏற்படுத்தலாம். எனவேதான் தேவையற்ற அசௌகரியங்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டுமென்றால், உங்கள் வயிற்றை உப்ப செய்யும் உணவை கண்டறிந்து, அவற்றை விமானத்தில் ஏறுவதற்கு முன்பு சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

ஆனால் எந்த உணவு வயிற்றை உப்ப செய்கிறது? என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம். இதற்கும் கூட மருத்துவர்கள் தீர்வு சொல்கின்றனர். ''கோதுமை மற்றும் மாவு பொருட்கள், ப்ராக்கோலி, முட்டைக்கோஸ், பால் பொருட்கள் மற்றும் பீன்ஸ் ஆகியவை வயிற்றை உப்ப செய்யும் பொதுவான உணவுகள்'' என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

அதேபோன்று விமானத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதாலும், வயிறு உப்பலாம். எனவே விமானத்தில் வயிறு முட்ட சாப்பிடுவதை தவிர்க்க வேண்டுமென்றால், விமானத்தில் ஏறுவதற்கு முன்பு சரியான அளவில் சாப்பிட்டு விடுவது சிறந்தது. ஆனால் அந்த உணவு ஆரோக்கியமானதாக இருப்பது மிகவும் அவசியம் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

அதேபோல் 'ஃபிஸி ட்ரிங்க்ஸ்' (Fizzy Drinks) இடம் இருந்து விலகியிருப்பது நன்மை பயக்கும். வாயுவின் பல சிறிய குமிழ்களை கொண்ட பானங்களைதான் 'ஃபிஸி ட்ரிங்க்ஸ்' என்கின்றனர். நுரை பொங்கும் இந்த பானங்களை குடிப்பதை தவிர்த்தாலும், விமானங்களில் திடீரென வயிறு உப்புவதை தவிர்த்து விடலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஃப்ளைட்ல ஒரு சிலர் பேண்ட் பட்டனை கழட்டி விட்றுவாங்க! ஏன் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா!

இத்தகைய பானங்கள், குடலில் விரிவடையும். இதன் காரணமாக செரிமான மண்டலத்தில் தேவையில்லாமல் காற்றின் அளவு அதிகரித்து, வயிறு உப்புவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. அதேபோன்று மது பானங்கள் அருந்துவதை தவிர்ப்பதன் மூலமும், விமானத்தில் திடீரென வயிறு உப்பும் பிரச்னையில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

More from DriveSpark

Article Published On: Wednesday, July 13, 2022, 14:09 [IST]
English summary
Tips to avoid feeling bloated on airplanes
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+