குறைவான விலையில், அதிகம் விற்பனையாகும் ஆட்டோமோபைல் ஆக்சஸரீஸ்!

By Super Admin

999 ரூபாய்க்கு குறைவான விற்பனையாகும் ஆட்டோமோபைல் ஆக்சஸரீஸ் ஏராளமாக உள்ளது. அவற்றை பற்றிய தகவல்கள் உங்களுக்கு தெரியுமா?

உங்கள் கார் உள்ளிட்ட ஆட்டோமோபைல்களை சுத்தமாக வைத்திருக்க ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றது. உங்களுக்காக சில ஹாரன்கள், லைட்டுகள், ஆண்டென்னாக்கள், பிரேக் லைட்டுகள் உள்ளிட்ட பொருட்களின் தேர்வுகள் இங்கே வழங்கபடுகிறது. இவை உங்களின் கார்களின் தோற்றத்தை மேம்படுத்துகின்றது.

மேலும், போர்டபல் வாக்கம் கிளீனர்கள், பாலீஷ், டஸ்ட்டர் உள்ளிட்ட பல பொருட்களும் வழங்கபட்டுள்ளது.

Top 10 and Best Selling Car and Automobile Accessories under Rupees 999

அதிகமாக விற்பனையாகும் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து, ஒன்இந்தியா பரவலான பொருட்களின் பட்டியலை தொகுத்து வழங்குகின்றது. இதில் அமேசான் மற்றும் ஸ்னாப்டீல் நிறுவனம், ஆன்லைனில் வாங்க கூடிய வகையில், சிறந்த பொருட்களையும், ஆஃபர்களையும் வழங்குகின்றன. ஒன்இந்தியா மூலம் ஷாப்பிங் செய்யுங்கள், சிறப்பான ஆஃபர்களை பெற்று கொண்டே இருங்கள்.

ஒன்இந்தியா மூலம் வழங்கபடும் கூப்பன்கள் முழுமையாக இலவசமாகவும், 100 சதவிகிதம் நம்பகமாகவும் உள்ளது. இதனால், ஒவ்வொரு முறையும் ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் போதும், ஒன்இந்தியா கூப்பன்கள் மூலமாகவே ஷாப்பிங் செய்யுங்கள், சேமித்து கொண்டே இருங்கள்...

ஹெல்லா பேந்தர் ஹார்ன் செட் மீது 10% சேமியுங்கள்

ஃபிலிப்ஸ் ரேல்லி 130 மற்றும் 100 வாட் ஹெச்4 ஹெட்லைட் பல்ப் - 625 ரூபாய் மட்டுமே

ஃபார்முலா ஒன் பிரிமியம் பேஸ்ட் வேக்ஸ் மீது 195 ரூபாய் சேமியுங்கள்

மீஸ்லீப் ஸ்கோடா குஷன் கவர்கள் மீது 45% சேமியுங்கள்

யூனிவெர்ஸல் பிளாக் ஸ்போர்ட்டி கார் ஆண்டென்னா - 520 ரூபாய் மட்டுமே

ஆட்டோவோக் - ஹைட்ராலிக் பாட்டில் கார் ஜேக் - 5 டன் மீது 45% சேமியுங்கள்

போர்டபல் கார் வேக்யூம் கிளீனர் - 915 ரூபாய் மட்டுமே

டெக் ஹார்டி வைட் 12 எல்ஈடி டெய்ல்டைடி பிரேக் லைட் மீது 35% சேமியுங்கள்

கார் டஸ்டர் (ஸ்கிராச்சிங் ஆகாத டஸ்டர்கள்) மீது 150 ரூபாய் சேமியுங்கள்

ப்ரைகா - யூனிவெர்ஸல் யூவி அலர்ட் ரோல் டவுன் சன்ஷேட் - 745 ரூபாய் மட்டுமே

More from DriveSpark

Article Published On: Tuesday, November 24, 2015, 17:59 [IST]
English summary
OneIndia Coupons, free coupons for Top 10 and Best Selling Car and Automobile Accessories under 999 Rupees are presented to you. As OneIndia Coupons are free to use and 100% authentic, People can comfortably use these coupouns and deals. Shop with confidence through OneIndia Coupons and save something each time.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+