மிரட்சியை தரும் உலகின் பிரம்மாண்டமான கார் பார்க்கிங் இடங்கள்: பிரம்மிக்கவைக்கும் தகவல்கள்..!!

Written By:

கார்களை பார்க்கிங் செய்ய இடங்களை நாம் சல்லடை போட்டு தேட வேண்டியதாக உள்ளது. உங்கள் வீட்டு வாசலில் கூட இன்று உங்கள் காரை பார்க்கிங் செய்ய உங்களுக்கு உரிமை இல்லை என்பது தான் நிதர்சனம்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

ஆம் இதுதான் இன்றைய நிலை. ஆனால் ஒரு காலத்தில் பார்க் செய்ய மட்டுமில்லாமல், காரை ரிவெர்ஸ் எடுத்து நிலைநிறுத்தி திருத்தமாக காரை நிறுத்தும் அளவிற்கு நம் வீடுகளில் இடவசதி இருந்தது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

எங்கே போனது அதெல்லாம். சிமெண்டுகளால் கட்டப்பட்ட பிரம்மாண்ட கட்டங்களாக மாறிப்போனது அதெல்லாம். ஆசை ஆசையாய் வாங்கி காரை நிறுத்த, இன்று இடம் தேடி அலையவேண்டி உள்ளது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

மற்றவர் பகுதியில் நிழலுக்கு காரை நிறுத்தினால் கூட அவர்களுக்கு நாம் தீவிரவாதியாகி விடுவோம். கையில் துப்பாக்கி இல்லாத குறையாய் நம்மை திட்டியே சுட்டு கொன்றுவிடுவார்கள்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

மறுத்தாலும், மறந்தாலும் இந்த நிலை தான் இன்றும் தொடர்கிறது, இனியும் தொடரும். காரை தைரியமாக, கெத்தாக வாங்கிவிட்டாலும், பார்க்கிங்கை பம்பி பதுங்கி தான் செய்ய வேண்டியுள்ளது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

இந்த சங்கடத்தை குறைக்க மல்டி-ஸ்டோரேஜ் பார்க்கிங் வசதி, லிஃப்டுகள், ரேம்கள் என பல்வேறு கட்டமைப்பு யுக்திகள் கையாளப்பட்டாலும், எதுவுமே பத்தமாட்டேன் என்கிறது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

ஆனால் உலகளவில் தாரளமான, அதிக இடவசதி கொண்ட, கிரிக்கெட் கூட விளையாடலாம் என்ற அளவுக்கொண்ட பிரம்மாண்டமான சில பார்க்கிங் இடங்கள் உள்ளன.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

அதில் முக்கியமான 10 இடங்களை இங்கே தெரிந்துகொள்ள உள்ளோம். இதுக்குறித்து கேள்விப்படும் போது நமக்கு வயிற்ரெரிசல்லாகத்தான் இருக்கும், இருந்தாலும் அதுப்பற்றிய தகவல்கள் உங்களை அசரடிக்கும்.

10. டல்லாஸ் விமானநிலையம்

10. டல்லாஸ் விமானநிலையம்

அமெரிக்காவின் மிகவும் வறண்ட பகுதிகளில் ஒன்றான டல்லாஸ் மாகாணத்தின் விமானநிலையம் சுமார் 8,100 கார்களை நிறுத்தும் அளவிற்கு பிரம்மாண்ட பார்க்கிங் வசதியை பெற்றிருக்கிறது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

8,100 கார்களை பார்க்கிங் செய்வது மட்டுமில்லாமல், அத்தனை கார்களையும் ஓட்டும் அளவிற்கு பாலங்கள் மற்றும் சுரங்கங்களுடன் கூடிய சாலை அமைப்புகளும் டல்லாஸ் விமான நிலையத்தில் உள்ளன.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

அனைத்து சாலைகளும் மூன்று வழி நான்கு வழி சாலைகள் தான். டல்லாஸ் விமான நிலையத்தில் எல்லாமே பிரம்மாண்டம் தான்.

9. பால்டிமோர் விமானநிலையம்

9. பால்டிமோர் விமானநிலையம்

உலகளவில் சாலை போக்குவரத்து சார்ந்த கட்டமைப்புகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது. கூடுதலாக தற்போது பார்க்கிங் வசதிகளிலும் அதுவே முன்னிலை வகிக்கிறது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

அமெரிக்காவின் சிறந்த கால்பந்து வீரர்களை பெற்றிருக்கும் பால்டிமோர், உலகின் சிறந்த பார்க்கிங் வசதி கொண்ட விமான நிலையத்தையும் பெற்றிருக்கிறது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

இங்குள்ள பார்க்கிங் கராஜில் 8,400 கார்கள் வரை நிறுத்தலாம். இந்த விமான நிலையத்திலும் பாலம் மற்றும் சுரங்கம் போன்ற சாலை கட்டமைப்புகள் உள்ளன.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

கூடுதலாக டிரைவர் காரை பார்க்கிங் செய்ய இடத்தை தேடி அலைந்தால், அவருக்கு ஒலிபெருக்கு மூலக் காலியாக உள்ள பார்க்கிங் குறித்த தகவலும் பால்டிமோர் விமான நிலையத்தில் வழங்கப்படும்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

இந்த வசதியை பெற்றிருப்பாதல் பால்டிமோர் விமான நிலைய பார்க்கிங் கராஜை பலரும் ஸ்மார்ட் பார்க்கிங் என்று குறிப்பிடுவர்.

டோராண்டோ விமானநிலையம்

டோராண்டோ விமானநிலையம்

உலகளவில் அதிகமாக மனிதர்கள் பயன்படுத்தாத பகுதியை பெற்றிருக்கும் நாடாக இருப்பது கனடா தான். அதனால் இங்குள்ள ஒவ்வொரு கட்டமைப்புமே பிரம்மாண்டமாகத்தான் இருக்கும்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

அப்போது அந்த நாட்டின் விமான நிலையத்தை நினைத்துப்பாருங்கள். பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் கட்டமைப்பட்ட டோராண்டோவின் விமான நிலையத்தின் பார்க்கிங் பிரம்மிப்பை ஏற்படுத்தும் அளவிற்கு பெரியது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

இங்கு கிட்டத்தட்ட 9000 கார்கள் வரை நிறுத்தலாம். விமான நிலையத்திற்குள் காரில் செல்வதையும் பார்ப்பதையும் காண்பதே பெரிய சாகசம் போல தோன்றும்.

7. சிகாகோ விமானநிலையம்.

7. சிகாகோ விமானநிலையம்.

சிகாகோ மாகாணத்தை நீங்கள் பகலில் பார்ப்பதை விட இரவில் பார்க்க தனி அழகாக இருக்கும் என்பது சிகாகோ போய் இந்தியா வந்தவர்களின் கூற்று.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

பல ஹாலிவுட் படங்களில் சிகாகோ நகரத்தை இரவில் தான் காட்டுவார்கள். இந்த பெருமையை உணர்ந்த அம்மாகாணத்தின் அரசு, அதனுடைய விமானநிலையத்தையும் இரவிற்கு ஏற்றவாறான உணர்வுடன் பிரம்மாண்டமாக உருவாக்கியது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

அடுக்கடுக்காக உள்ள இதன் பார்க்கிங் கராஜ், பிரம்மிப்பை ஏற்படுத்தும். மேலும் இரவில் வண்ண விளக்குகள் கொண்ட அலங்காரத்துடன் பார்த்தால் பார்ப்பவருக்கு மிரட்சியே வந்துவிடும்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

உலகளவில் பெரிய பார்க்கிங் வசதியை பெற்ற இடங்களில் 7வது இடத்தில் உள்ள சிகாகோ விமான நிலைய பார்க்கிங்கில் சுமார் 9500 கார்கள் வரை நிறுத்தலாம்.

6. டிஸ்னி லேண்ட்

6. டிஸ்னி லேண்ட்

உலகில் வாழும் பலருக்கு டிஸ்னி லேண்டை பார்ப்பது லட்சியமாக இருக்கும். அவ்வளவு மனிதர்களை ஈர்த்த டிஸ்னி லேண்ட் பார்க்கிங் குறித்து யாரேனும் நினைத்து பார்த்து உள்ளீர்களா?

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

கண்டிப்பா நினைத்திருக்க மாட்டோம். ஒருநாளில் லட்ச கணக்கானோர் வந்துபோகும் டிஸ்னி லேண்ட் பார்க்கிங் என்பது பிரம்மாண்டத்தின் உச்சகட்டம்.

இதன் பார்க்கிங்கில், சுமார் 10,000 கார்களை நிறுத்தும் அளவிற்கு பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் உருவாக்கப்பட்டது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

மேலும் டிஸ்னி லேண்டிற்கு வருபவர்களின், காரை பெற்று பார்க்கிங் செய்யும் வேலட் பார்க்கிங் செய்பவர்களின் எண்ணிக்கை இங்கு ஆயிரத்தை தாண்டும்.

5. யூனிவெர்சல் ஸ்டூடியோஸ்

5. யூனிவெர்சல் ஸ்டூடியோஸ்

டிஸ்னி லேண்ட் என்றால் அடுத்து யூனிவெர்சல் ஸ்டூடியோஸூம் நினைவில் வந்துவிடும் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

ஃபிளோரிடாவில் உள்ள யூனிவெர்சல் ஸ்டூடியோஸ் வந்த பிறகு தான் ஹாலிவுட் திரைப்படத்திற்கான ஒரு கௌரவம் உலக அரங்கில் தோன்றியது.

ஒரு நாளில் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தும் இந்த கலையரங்கத்தில் 10,200 கார்களை நிறுத்தக்கூடிய பார்க்கிங் வசதி உள்ளது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

ஹாலிவுட் படங்கள் போல காலத்திற்கு ஏற்றவாறு இதன் பார்க்கிங் கராஜூம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. பார்க்கிங் கட்டமைப்பிற்கு யூனிவெர்சல் ஒரு சிறந்த உதாரணமாகவும் உள்ளது.

4. டிஸ்னி வேர்ல்ட்

4. டிஸ்னி வேர்ல்ட்

டிஸ்னி லேண்ட் மற்றும் டிஸ்னி வேல்ரிட்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருந்தாலும் டிஸ்னி நிறுவனத்தின் பல படப்பிடிப்புகள் டிஸ்னி வேர்ல்டில் தான் நடைபெறும்.

படப்பிடிப்புகள் பெரியளவில் நடைபெறும் என்பதால் இதனுடைய பார்க்கிங் கராஜூம் பிரம்மாண்டமானது தான்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

உலகளவில் வாழும் பெரும்பாலானவர்கள் ஒருமுறையாவது பார்த்துவிட ஆசைப்படும் டிஸ்னி வேர்ல்டின் பார்க்கிங் கராஜில் சுமார் 11,000 கார்கள் வரை பார்க் செய்யலாம்.

3. டெட்ராய்ட் விமான நிலையம்

3. டெட்ராய்ட் விமான நிலையம்

அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் மோட்டார் சிட்டி என்ற உவமையுடன் அழைக்கப்படுவது வழக்கம். காரணம் இது உலகின் ஆட்டோமொபைலின் தலைநகரமாகும்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

உலகில் தயாரிக்கப்படும் அனைத்து வாகனங்களுக்கு டெட்ராய்டில் எங்காவது ஒரு கிளை இருக்கும். அவ்வாறான ஒரு கௌரவம் இந்த நகரத்திற்கு உள்ளது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

உலகிற்கே வாகனங்களை தயாரித்து வழங்கும் டெட்ராய்டின் விமான நிலையத்தில் சுமார் 11,500 கார்களை நிறுத்தலாம்.

அதிக வெப்ப மண்டல பகுதியான இங்கு பார்க்கிங் செய்யும்போது நிழலை தேடி கண்டுபிடிப்பது மேலும் ஒரு சவால்.

2. சியாட்டல்-டகோமா சர்வதேச விமான நிலையம்

2. சியாட்டல்-டகோமா சர்வதேச விமான நிலையம்

அமெரிக்காவின் சியாட்டல் நகரம் அந்நாட்டின் மருத்துவ தலைநகரமாக உள்ளது. உலகின் அதிநவீன மருத்துவ வசதிகள் கிடைப்பதால் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகம்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

இதனாலேயே, சியாட்டல் சர்வதேச விமான நிலையம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. அதோடு சேர்ந்து பார்க்கிங்கும் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

ஒரே நேரத்தில் சியாட்டல் விமானநிலையத்தில் 13,000 கார்கள் வரை நிறுத்த முடியும். வட அமெரிக்காவின் மிகப்பெரிய பார்க்கிங் வசதியும் சியாட்டல் விமான நிலையம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

1. மேற்கு எட்மாண்டன் வணிக வளாகம்

1. மேற்கு எட்மாண்டன் வணிக வளாகம்

பெயர் தான் வணிக வளாகம் ஆனால் எட்மாண்டனில் கிடைக்காத பொருளே இல்லை. பேப்பர் முதல் விமானம் வரை அனைத்தும் இங்கு கிடைக்கும்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

ஆம் இங்கு சில்லறை கடை முதல், தியேட்டர், நீச்சல் குளம் உட்பட ஒரு விமான நிலையமும் இங்கு உள்ளது. அதனால் இது உலகப் புகழ்பெற்றது.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

கனடாவின் அல்பேர்டாவில் அமைந்திருக்கும் இந்த வணிக வளாகத்தில் எப்போதும் ஜே ஜே என மக்கள் கூட்டம் இருக்கும்.

அதிகளவில் மக்கள் கூடும் பகுதி என்பதால், இதனுடைய பார்க்கிங்கில் மட்டும் 20,000 கார்களை நிறுத்த முடியும்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

நீங்கள் காரை அருகிலிருக்கும் ஷோரூமில் வாங்கி பக்கத்திலே பார்க்கிங் செய்யும் வேடிக்கையும் இங்கே மட்டும் தான் நடக்கும்.

உலகின் பிரம்மாண்டமான டாப்-10 கார் பார்க்கிங் இடங்கள்!

அமெரிக்காவின் பெரும்பாலான மாகணங்களின் விமானநிலையமே இந்த பட்டியலில் பெரும்பாலான இடங்களை வகிக்கிறது.

போனால் போகிறது என இரண்டு இடங்கள் மட்டும் கனடா நாட்டிற்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் அமெரிக்க பக்கத்தில் கனடா இருப்பதால் இந்த சாதனையும் அந்நாட்டிற்கு சாத்தியமாகியுள்ளது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Interesting Facts about Top 10 Biggest Parking Lots In The World. Click for Details...

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark