டிரைவ்ஸ்பார்க் ஃபேஸ்புக் பக்கத்தில் அதிக வரவேற்பை பெற்ற டாப்- 10 பதிவுகள்!

By Saravana

டிரைவ்ஸ்பார்க் ஃபேஸ்புக் தளத்தில் டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தின் செய்திகள் மட்டுமின்றி, பிரேக்கிங் நியூஸ், சுவாரஸ்ய வீடியோ மற்றும் படங்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

அதில், இந்த ஆண்டு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தள ரசிகர்களின் அமோக ஆதரவை பெற்ற டாப்- 10 பதிவுகளை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

ஒன்றா, இரண்டா... எத்துனை தவறுகள்...

ஒன்றா, இரண்டா... எத்துனை தவறுகள்...

பெங்களூர் போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவர் விதிகளை மீறி பைக் ஓட்டிச் செல்லும் இந்த படம் வைரலாகியது. அவரது விதிமீறல்களையும் வாசகர்கள் பட்டியலிட்ட பதிவு இது.

பதிவை காண்பதற்கு க்ளிக் செய்க

பிஎம்டபிள்யூ காரை அசெம்பிள் செய்த சச்சின்

பிஎம்டபிள்யூ காரை அசெம்பிள் செய்த சச்சின்

சென்னை பிஎம்டபிள்யூ ஆலையில் காரை அசெம்பிள் செய்த சச்சின் டெண்டுல்கர் என்ற இந்த பதிவு மிக அதிகம் பேரை சென்றடைந்துள்ளது. இந்த செய்தியை காண்பதற்கு கீழே உள்ள இணப்பை சொடுக்கவும்.

பிஎம்டபிள்யூ காரை அசெம்பிள் செய்த சச்சின்

ரெனோ க்விட் அறிமுகம்

ரெனோ க்விட் அறிமுகம்

அதிகம் பேர் படித்த செய்தியிலும் முதன்மையாக விளங்கும் ரெனோ க்விட் கார் டிரைவ்ஸ்பார்க் ஃபேஸ்புக் பதிவிலும் முக்கிய இடத்தை பதிவு செய்தது.

ரூ.2.56 லட்சம் விலையில் ரெனோ க்விட் கார் அறிமுகம்

இதுல ஒரு சந்தோஷம்

இதுல ஒரு சந்தோஷம்

ரிமோட் கன்ட்ரோலில் இயங்கும் காரை நாய்களை விட்டு பிடிக்கச் செய்து விளையாடும் இந்த வீடியோவும் வைரலாகியது.

வீடியோவை காண க்ளிக் செய்க

இந்தியாவின் சிறந்த ஓட்டுனர்கள்?

இந்தியாவின் சிறந்த ஓட்டுனர்கள்?

ஓட்டுனர்களின் வேலை ஆபத்துகள் நிறைந்தது என்றாலும், சில பகுதிகளில் பணிபுரியும் வாகன ஓட்டுனர்களின் பணி ஒவ்வொரு நொடியும் அபாயகரமானதாக இருக்கிறது. அந்த விதத்தில், ஓட்டுனர்களுக்கு அதிக சவாலான பகுதிகளில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு இருக்கும் விளக்கும் இந்த செய்தித் தொகுப்பை நீங்களும் படிக்கலாம்.

இவர்கள்தான் இந்தியாவின் சிறந்த ஓட்டுனர்கள்... ஏன்?

புதிய டொயோட்டா காரின் அதிகாரப்பூர்வ படங்கள்

புதிய டொயோட்டா காரின் அதிகாரப்பூர்வ படங்கள்

புதிய டொயோட்டா இன்னோவா காரின் அதிகாரப்பூர்வ படங்கள் குறித்த பதிவும் அதிகம் பேரை சென்றடைந்தது.

புதிய டொயோட்டா காரின் அதிகாரப்பூர்வ படங்கள்!

டிரைவ்ஸ்பார்க் ஃபேஸ்புக் பக்கத்தில் வரவேற்பை பெற்ற பதிவுகள்!

கனடாவில், நிலவும் பனிப்பொழிவால். அங்கு பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் செரோக்கீ எஸ்யூவியின் மீது படர்ந்திருந்த பனி, காரை ரிவர்ஸ் எடுத்தவுடன் அச்சு போல வார்த்திருக்கும் படம் ஒன்று அதிகம் பேரை சென்றடைந்துள்ளது.

பதிவை காண க்ளிக் செய்க

நடக்கும் படகு

நடக்கும் படகு

தண்ணீரிலிருந்து விசேஷ ஹைட்ராலிக் சிஸ்டம் மூலமாக தரைக்கு முன்னேறும் இந்த படகு வீடியோவும் அதிகம் பேரை சென்றடைந்துள்ளது.

வீடியோவை காண க்ளிக் செய்க

டிரைவ்ஸ்பார்க் ஃபேஸ்புக் பக்கத்தில் வரவேற்பை பெற்ற பதிவுகள்!

போலந்தில், ரயில் தண்டவாளத்தை சைக்கிளில் கடக்க முயன்றவர் மீது ரயில் மோதியது. ஆனால், அதிர்ஷ்டவசமாக தப்பினார்.

வீடியோவை காண க்ளிக் செய்க

ஓர் நிஜ ஹீரோ

ஓர் நிஜ ஹீரோ

சினிமாவுல பைக்கை தூக்குற ஹீரோவுக்கு ஆக்சிலரேட்டரை கொடுக்கக்கூட திராணி இருக்காது. ஆனால், இவரு... என்னா ஒரு பேலன்ஸ்... பலே, பலே!!

வீடியோவை காண்பதற்கு க்ளிக் செய்க.

More from DriveSpark

Article Published On: Thursday, December 24, 2015, 19:22 [IST]
English summary
Top 10 facebook posts of Tamil Drivespark In 2015.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+