குடியரசு தின ஆஃபர்: ஆட்டோமொபைல் ஆக்சஸெரீகளுக்கான சிறப்புச் சலுகைகள்!
குடியரசு தின விழாவையொட்டி பல்வேறு சலுகைகளை நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. ஆட்டோமொபைல் துறையினரும் குடியரசு தின விழாவிற்கான சிறப்புச் சலுகைகளை அறிவித்து வருகின்றனர். அதன்படி, குடியரசு தின விழாவிற்காக ஆட்டோமொபைல் ஆக்சஸெரீகள் மீது வழங்கப்படும் சிறப்புச் சலுகைகளை இங்கே காணலாம்.
1.ஆக்சஸெரீகளுக்கு 65 சதவீத தள்ளுபடி
ஆட்டோமொபைல் ஆக்சஸெரீகள் மீது 65 சதவீத தள்ளுபடியை பெறும் வாய்ப்பு உள்ளது. இந்த ஆஃபர் விபரத்தை பெற இங்கே கிளிக் செய்யவும்.

2.ஆக்சஸெரீகளுக்கு 75 சதவீத தள்ளுபடி
ஆட்டோமொபைல் ஆக்சஸெரீகள் மீது 75 சதவீதம் வரை குறிப்பிட்ட கால சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.
3.புதிய ஆக்சஸெரீகளுக்கு சலுகைகள்
மார்க்கெட்டில் அறிமுகமாகியிரு்ககும் புதிய ஆக்சஸெரீகள் மீது 20 சதவீத தள்ளுபடியை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த சலுகையை பெற இங்கே கிளிக் செய்யவும்.
4. ஏஸ்பைக்கர் ஹெல்மெட்
ஏஸ்பைக்கர் ஹெல்மெட்டுகளை ரூ.650 விலையில் பெறுவதற்கான வாய்ப்பு இங்கே உள்ளது. இந்த ஹெல்மெட்டை வாங்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்யவும்.
5. நியூலான் கார் கேர் செட்
நியூலான் கார் கேர் செட் மீது 10 சதவீத தள்ளுபடியை பெறுவதற்கான வாய்ப்பு இங்கே உள்ளது. இந்த ஆஃபர் விபரத்தை பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








