கார் ஆக்சஸெரீகள் மீதான தள்ளுபடி மற்றும் இதர சலுகைகள்!

By Saravana

டிசம்பர் என்றாலே டிஸ்கவுண்ட்தானே என்பதை நிரூபிக்கும் வகையில், கார்களுக்கு மட்டுமின்றி, அதற்கான ஆக்சஸெரீகள் மீதும் கணிசமான தள்ளுபடியை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

தற்போது கார்களுக்கு இருக்கும் ஆக்சஸெரீகள் மீதான தள்ளுபடி விபரங்களை இந்த செய்தியில் காணலாம். மேலும், டாப் -5 சிறப்புத் தள்ளுபடி விபரங்களை ஒவ்வொன்றாக படத்திற்கு கீழே காணலாம்.

Car Care Accessories

1. கார் கேர் செட்

கார் பராமரிப்புக்கு அன்றாடம் தேவைப்படும் பொருட்கள் மற்றும் ஆக்சஸெரீகள் மீது 10 சதவீத தள்ளுபடியை பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சலுகையை பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

2. ஆக்சஸெரீகளுக்கான தள்ளுபடி

சில கார் ஆக்சஸெரீகள் அதிகப்படியான விலையில் வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. அதில், சிலவற்றை 75 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் ஆன்லைனில் விற்கப்படுகிறது. ஆக்சஸெரீகள் மீதான தள்ளுபடியை பெறுவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

3. நியூலான் கார் கேர் செட்

நியூலான் பிராண்டு கார் கேர் கிட்டை 10 சதவீத தள்ளுபடி விலையில் பெறுவதற்கு இந்த இணைப்பை சொடுக்கவும்.

4.புதிய ஆக்சஸெரீகள்

தற்போது மார்க்கெட்டில் புதிதாக வந்திருக்கும் ஆக்சஸெரீகளை தள்ளுபடி விலையில் பெறுவதற்கு இந்த லிங்கில் செல்லவும்.

5. கையுறைகள்

குளிர்ச்சியான சீதோஷ்ண நிலையில் பைக் ஓட்டுபவர்களுக்கு கையுறைகள் அவசியமாகிறது. ரூ.340ல் கையுறைகளை வாங்குவதற்கு இங்கே செல்லவும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, December 9, 2014, 13:44 [IST]
English summary
It's time for the best deals for December. Here below are few of the best deals on automobile accessories for December 2014.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+