திரைப்படங்களை தித்திக்க வைத்த பிரபல கார்கள்: சிறப்பு தொகுப்பு

By Saravana

திரைப்படங்களில் சில தனித்துவம், சிறப்பு வடிவமைப்புடன் கலக்கிய கார் மாடல்கள் என்றென்றும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கின்றன.

அந்த வகையில், திரைப்படங்களுக்கு சிறப்பு சேர்த்த பிரபல கார் மாடல்களை இந்த செய்தித்தொகுப்பில் காணலாம்.

பிரபல சினிமா கார் மாடல்கள்

அடுத்தடுத்த ஸ்லைடுகளில் திரைப்படங்களில் கலக்கிய கார் மாடல்களை காணலாம்.

9.கோஸ்ட் பஸ்டர்ஸ்

9.கோஸ்ட் பஸ்டர்ஸ்

கோஸ்ட் பஸ்டர்ஸ் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட 1959 கேடில்லாக் ஆம்புலன்ஸ் வாகனம் ஏராளமான கஸ்டமைஸ் ஆப்ஷன்களுடன் கஸ்டமைஸ் செய்யப்பட்டிருக்கிறது.

ஹெர்பி

ஹெர்பி

1963 ஃபோக்ஸ்வேகன் பீட்டில் கார் ஹெர்பி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டது. இது சில ரேஸ் அம்சங்களுடன் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட கார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேட் மேக்ஸ்

மேட் மேக்ஸ்

மேட் மேக்ஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட 1974 ஃபோர்டு ஃபால்கன் காரும் ரசிகர்களை கவர்ந்த சினிமா கார் மாடலாக குறிப்பிடலாம். அந்த படத்தில் போலீஸ் காராக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

நைட் ரைடர்

நைட் ரைடர்

நைட் ரைடர் திரைப்படத்தில் பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கட்டமைக்கப்பட்ட இந்த போன்டியாக் சூப்பர் கார். 1982ம் ஆண்டு மாடலான இந்த கார் அப்போது ஒரு லட்சம் டாலர் மதிப்பில் கஸ்டமைஸ் செய்யப்பட்டது.

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ்

ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் பயன்படுத்தப்பட்ட 900 எச்பி பவர் கொண்ட டாட்ஜ் ஜார்ஜர் காரும் தனது வல்லமையை படம் முழுக்க பரப்பி ரசிகர்களை கவர்ந்தது. ஃபாஸட் அண்ட் ஃப்யூரியஸ் என்ற பெயரை கேட்டவுடன் இந்த கார் மாடல்தான் நினைவுக்கு வரும்.

பேட்மேன்

பேட்மேன்

பேட்மேன் படத்தில் பயன்படுத்தப்பட்ட 1955 லிங்கன் ஃப்யூச்சரா கான்செப்ட் மாடலும் 30 டாலர் மதிப்பில் ரீமாடல் செய்யப்பட்டது. இந்த காரை பில் ஸ்மித் என்பவர் டிசைன் செய்தார்.

ஸ்கை ஃபால்

ஸ்கை ஃபால்

ஜேம்ஸ்பாண்ட் வரிசையில் வந்த ஸ்கை பால் படத்தில் பயன்படுத்தப்பட்ட அஸ்டன் மார்ட்டின் டிபி5 காரும் ரசிகர்களை கவர்ந்த சினிமா கார் மாடல்களில் முக்கியமானது. இந்த படத்தின் மூலம் பிரபலமடைந்ததால், அஸ்டன் மார்ட்டின் டிபி5 காரின் விற்பனையும் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றது.

கான் இன் 60 செகண்ட்ஸ்

கான் இன் 60 செகண்ட்ஸ்

Gone in 60 seconds திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட 1967 ஃபோர்டு மஸ்டாங் காரும் ரசிகர்களை கவர்ந்த மாடல். படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகளில் நடக்கும் ரேஸ் காட்சிகளில் இந்த காரின் வல்லமையை கண்டு வியந்து போகாதவர்கள் இருக்க முடியாது.

More from DriveSpark

Article Published On: Monday, September 8, 2014, 14:05 [IST]
English summary
Here in our list, we take a look at a few cars that have appeared in movies and proved that they were not simply modes of getting around, but they created a lasting impression on us. Whether they were just plain getaway cars or cars that helped keep the bad guys under control, these cars were truly iconic.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+