ஆட்டோமொபைல் ஆக்சஸெரீகள் மீது மகர சங்கராந்தி சிறப்பு சலுகைகள் - விபரம்

Written By:

மகர சங்கராந்தியையொட்டி, ஆட்டோமொபைல் ஆக்சஸெரீகளை ஆன்லைனில் சிறப்பு சலுகைகளுடன் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதில், 10 சிறப்பு சலுகைகள் குறித்த விபரங்களை தொடர்ந்து காணலாம்.

1. 75 சதவீத தள்ளுபடி

ஆட்டோமொபைல் ஆக்சஸெரீகள் மீது அதிகபட்சமாக 75 சதவீதம் வரை தள்ளுபடி பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. சலுகை விபரங்களை அறிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

2. பைக் ஹாரன்

பைக் ஹாரன்கள் மீது 46 சதவீத தள்ளுபடியை பெறும் வாய்ப்புள்ளது. பைக் ஹாரன் சலுகை விபரத்திற்கு இந்த இணைப்பில் செல்லவும்.

3. கார் ஆக்சஸெரீகள்

கார் ஆக்சஸெரீகள் மீது 20 சதவீதம் தள்ளுபடி சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. கார் ஆக்சஸெரீகள் சலுகைகளை தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் சென்று பார்க்கலாம்.

4. பைக்அன்ட்வியர் கிளவ்ஸ்

குளிர் வாட்டி வரும் நிலையில், பைக் ஓட்டிகளுக்கான கையுறைகளை சலுகை விலையில் பெறும் வாய்ப்பு இருக்கிறது. இந்த சலுகை விபரத்தை தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் செல்லவும்.

5.65 சதவீத சலுகைகள்

ஆட்டோமொபைல் ஆக்சஸெரீகள் மீது 65 சதவீத சிறப்புச் சலுகைகளை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆட்டோமொபைல் ஆக்சஸெரீகள் மீது 65 சதவீத தள்ளுபடி சலுகைகளை தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்து செல்லுங்கள்.

6. ரூ.650ல் ஓபன்ஃபேஸ் ஹெல்ட்மெட்

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான அத்தியாவசியமான ஆக்சஸெரீயான ஹெல்மெட்டுகளை சிறப்பு விலையில் பெறும் வாய்ப்பு இருக்கிறது. ரூ.650 விலையில் ஏஸ்பைக்கர் ஓபன் ஃபேஸ் ஹெல்மெட்டை வாங்குவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.

7.மெட்ஸீலர் ரோட்டெக் ட்யூப்லெஸ் டயர்

மெட்ஸீலர் ரோட்டெக் இசட்6 ட்யூப்லெஸ் டயர் மீது 10 சதவீத ஆஃபரை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த ஆஃபரை பெற இங்கே கிளிக் செய்யவும்.

8.ஸெனோஸ் பைக் செக்யூரி்டி சிஸ்டம்

ரூ.890 விலையில், பைக்அன்ட்வியர் நிறுவனத்தின் பைக் செக்யூரிட்டி சிஸ்டத்தை வாங்குவதற்கான வாய்ப்புள்ளது. இந்த ஆஃபரை பற்றி தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

9. நியூலான் கார் கேர் செட்

நியூலான் கார் கேர் செட் மீது 10 சதவீத கழிவை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. நியூலான் கார் கேர் செட் சலுகை விபரத்திற்கு இங்கே கிளிக் செய்யவும்.

English summary
It's festive season again and no festive season gets more attractive for an automobile enthusiast to avail good deals and offers for automobile related products. Here are top 10 online deals during the special Sankranthi season:

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark