தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

தவறான பாதையில் வந்த காரை மடக்கியதில் அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள மியாபூர் என்னும் பகுதியில் அந்த மாநிலத்தின் முக்கியப் பகுதிகளை இணைக்கும் சாலை இருந்து செயல்பட்டு வருகிறது. இந்த முக்கிய சாலையில் நாள்தோறும் ஆயிரம் கணக்கான வாகனங்கள் பயணித்து வருகின்றன.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

இந்நிலையில், மஹிந்திரா நிறுவனத்தின் தயாரிப்பில் விற்பனையாகி வரும் எக்ஸ்யூவி500 என்ற மாடல் கார் தவறான பாதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி வேகமாக வந்துள்ளது. அப்போது, அங்கு போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த காரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தியுள்ளார்.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

அந்த விசாரணையில், கார் குறித்த அதிர்ச்சி தகவல்கள் அவருக்கு தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, அந்த காரை அவரது கைப்பேசி மூலம் செல்ஃபி எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டார்.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

போக்குவரத்து போலீஸாரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அந்த தகவல் இ-செல்லான் மூலம் அவருக்கு தெரியவந்துள்ளது. இ-செல்லான் என்பது சில வருடங்களுக்கு முன்புதான் நடைமுறையில் அமலுக்கு கொண்டுவரப்பட்டது.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

இது, போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு அளிக்கப்படும் அபராதத்தொகை ரசீதாகும். இந்த புதிய நடைமுறையானது, போலீஸாருக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே ஏற்படும் மோதலை தவிர்க்க கொண்டுவரப்பட்டது. மேலும், போலீஸார் செய்யும் முறைகேட்டினை தவிர்க்கவும் இந்த இ-செல்லான் உதவி வருகிறது.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

அந்த வகையில், தவறான பாதையில் வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை போக்குவரத்து போலீஸார் மடக்கியுள்ளார். பின்னர், காரின் பதிவெண்ணைக்கொண்டு இ-செல்லான் மெஷினில் பதிவிட்டுள்ளார். அவ்வாறு, பதிவிடும்போது, அந்த கார் முன்னதாக பல்வேறு விதிமுறை மீறல்களில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

அவ்வாறு, அந்த கார் மீது இதுவரை 35 ஆயிரத்து 760 ரூபாய் அபராதத் தொகை நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போக்குவரத்து போலீஸார், அவரது ஸ்மார்ட்போன் மூலம் அந்த காருடன் செல்ஃபி எடுத்து சைபராபாத் டிராஃபிக் போலீஸ் என்ற முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டார்.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

அவரின் பதிவிற்கு பல்வேறு முகப்புத்தக பயனர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மேலும், இதுபோன்று தவறான பாதையில் வரும் வாகனங்கள்மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

மஹிந்திரா நிறுவனம் எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் இந்த எக்ஸ்யூவி500 காரை விற்பனைச் செய்துவருகிறது. இந்த கார் பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்டில் விற்பனைக்கு கிடைக்கிறது.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

இதில், பெட்ரோல் வேரியண்டில் 2.2 லிட்டர் எம்ஹவாக் டர்போசார்ஜ்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் விலை 15.5 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம், டெல்லி). இதேபோன்று, டீசல் வேரியண்டில், 2.2 லிட்டர் எம்ஹவாக் டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 155 பிஎச்பி பவரையும், 360 என்எம் டார்க் திறனையும் வழங்கக்கூடியது. மேலும், 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

தவறான பாதையில் வந்த காரை மடக்கிய போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி தகவல்... முழு விபரம் உள்ளே...!

இந்த மாடலில் பெட்ரோல் வேரியண்டைக் காட்டிலும் டீசல் வேரியண்ட் தான் அதிகம் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது. இது எக்ஸ்-ஷோரூமில் மும்பை மதிப்பில் ரூ. 17.88 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.

Source: Cyberabad Traffic Police

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Traffi Police Cought Mahindra XUV500 Which Had RS.35,760 Pending Fine. Read In Tamil.
Story first published: Wednesday, April 10, 2019, 13:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X