இது மிகவும் ஆபத்தான வளைவு!!

By Saravana

வளைவுகளில் செல்லும்போது மிகவும் கவனமாக செல்வது அவசியம் என்பது அறிந்ததுதான். அப்படி கவனம் சென்றால் கூட சில சமயங்களில் விபத்துக்களில் சிக்க வேண்டி வரும்.

ஆனால், இந்த வளைவை பாருங்கள். மழை பெய்தது நேரத்தில் பல வாகனங்கள் வழுக்கி நிலை தடுமாறினாலும், சாதாரண சமயங்களிலும் இந்த வளைவில் திரும்பும் வாகனங்கள் நிலைதடுமாறுகின்றன. அந்த ஆபத்தான வளைவில் கார்கள் படும் பாட்டை பாருங்கள்.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 28, 2014, 15:42 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+