ரொம்ப வித்தியாசமா இருக்கே... காரில் 40 ஆயிரம் நாணயங்களை ஒட்டிய 2 இளைஞர்கள்... எதற்காக தெரியுமா?

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 2 இளைஞர்கள் தங்களது காரில், 40 ஆயிரம் நாணயங்களை ஒட்டியுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ரொம்ப வித்தியாசமா இருக்கே... காரில் 40 ஆயிரம் நாணயங்களை ஒட்டிய 2 இளைஞர்கள்... எதற்காக தெரியுமா?

உங்கள் பழைய காரை விற்பனை செய்வது என முடிவெடுத்து விட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதன் மதிப்பை கூட்டுவதற்கான வழிமுறைகளைதான் மேற்கொள்வீர்கள் அல்லவா? பழைய காரை விற்பனை செய்வதற்கு முன்னதாக, அதில் ஏதேனும் பழுது இருந்தால் அதனை சரி செய்வதற்காக பலர் பணத்தை செலவிடுவார்கள்.

ரொம்ப வித்தியாசமா இருக்கே... காரில் 40 ஆயிரம் நாணயங்களை ஒட்டிய 2 இளைஞர்கள்... எதற்காக தெரியுமா?

அத்துடன் புதிய பாகங்களுக்காகவும், பெயிண்ட்டிற்காகவும் பணம் செலவழிக்கப்படும். இதன் மூலம் பழைய காரின் தோற்றமும், மதிப்பும் உயர்த்தப்படும். எனவே உங்களது பழைய காரை வாங்கவுள்ள வாடிக்கையாளர், நீங்கள் கேட்கும் தொகையை உங்களுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன.

ரொம்ப வித்தியாசமா இருக்கே... காரில் 40 ஆயிரம் நாணயங்களை ஒட்டிய 2 இளைஞர்கள்... எதற்காக தெரியுமா?

இந்த வகையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த 2 நண்பர்கள், மதிப்பை இழந்த பழைய காருக்காக பணத்தை செலவு செய்துள்ளனர். ஆனால் பழுதை சரி செய்வதற்காகவோ, புதிய பாகங்களுக்காகவோ அல்லது பெயிண்ட் வேலைப்பாடுகளுக்காகவோ அவர்கள் தங்களது பணத்தை செலவழிக்கவில்லை. இதற்கு மாறாக அவர்கள் சற்று வித்தியாசமாக யோசனை செய்துள்ளனர்.

ரொம்ப வித்தியாசமா இருக்கே... காரில் 40 ஆயிரம் நாணயங்களை ஒட்டிய 2 இளைஞர்கள்... எதற்காக தெரியுமா?

ஆம், தங்களது ஹோல்டன் அஸ்ட்ரா காரில் அவர்கள் 40 ஆயிரம் நாணயங்களை ஒட்டியுள்ளனர். தங்களது காரின் மறு விற்பனை மதிப்பை உயர்த்துவதற்காக அவர்கள் இப்படி ஒரு வித்தியாசமான காரியத்தை செய்துள்ளனர். மைக்கேல் மற்றும் மார்ட்டி என்ற இரண்டு நண்பர்கள்தான், காரில் நாணயங்களை ஒட்டியுள்ளனர்.

ரொம்ப வித்தியாசமா இருக்கே... காரில் 40 ஆயிரம் நாணயங்களை ஒட்டிய 2 இளைஞர்கள்... எதற்காக தெரியுமா?

அத்துடன் இந்த வித்தியாசமான முயற்சியின் வீடியோவை அவர்கள் இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளனர். அந்த பதிவிற்கு லைக் குவிந்து வருகிறது. அத்துடன் வித்தியாசமான கமெண்ட்களும் குவிந்துள்ளன. அத்துடன் அவர்கள் வெளியிட்டுள்ள வீடியோவும் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

ரொம்ப வித்தியாசமா இருக்கே... காரில் 40 ஆயிரம் நாணயங்களை ஒட்டிய 2 இளைஞர்கள்... எதற்காக தெரியுமா?

காரில் நாணயங்களை அவர்கள் ஒட்டுவதை இந்த வீடியோவில் நம்மால் காண முடிகிறது. அத்துடன் அந்த கார் சாலையில் சென்றபோது பலர் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். நாணயங்களை ஒட்டும் பணிகள் முடிந்த பின்னர் தங்களுடைய காரை அவர்கள் பல்வேறு டீலர்ஷிப்களுக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் துரதிருஷ்டவசமாக அவர்கள் நிராகரிக்கப்பட்டனர்.

ரொம்ப வித்தியாசமா இருக்கே... காரில் 40 ஆயிரம் நாணயங்களை ஒட்டிய 2 இளைஞர்கள்... எதற்காக தெரியுமா?

அதே சமயம் மார்டி மற்றும் மைக்கேல் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமான நபர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர்களை பல லட்சக்கணக்கானோர் பின் தொடர்ந்து கொண்டுள்ளனர். தங்களது வித்தியாசமான பதிவுகளின் ஒரு பகுதியாகவும் அவர்கள் இந்த வீடியோவை வெளியிட்டிருக்கலாம்.

இதற்கிடையே ஏற்கனவே கூறியபடி அவர்கள் உருவாக்கியுள்ள 'காயின் கார்' பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆனால் கார் முழுக்க இப்படி நாணயங்களை ஒட்டுவது என்பது இது முதல் முறை கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது. உலகின் பல்வேறு பகுதிகளில் இதற்கு முன்பாகவும் பலர் இந்த வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Two Friends Glued 40,000 Coins To Their Holden Astra - Here Is Why. Read in Tamil
Story first published: Thursday, February 11, 2021, 17:13 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X