புழுதியில் பூத்த மோனலிசா ஓவியம்... அமெரிக்கரின் அசத்தல்கள்
தூசிப் படித்து கிடக்கும் கார் கண்ணாடியை பார்த்ததும் பலருக்கு தன் பெயரை எழுதி அழகு பார்ப்பது வழக்கம். ஆனால், அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஸ்காட் வாட் என்பவர் இதுபோன்ற தூசிப் படிந்த கார் கண்ணாடிகளில் வியக்க வைக்கும் வகையில் தத்ரூபமான ஓவியங்களை வரைந்து அசத்தி வருகிறார்.
ஓய்வு நேரங்களில் கார் ஒன்றை எடுத்துக் கொண்டு அருகிலிருக்கும் புழுதி, சேறு நிறைந்த சாலைகள் உள்ள பகுதிகளுக்கு ஸ்காட் வாட் செல்வார். அங்கு புழுதி படியும் படி காரை வேகமாக ஓட்டிவிட்டு வீடு திரும்புவார். பின்னர் அசத்தலான உருவங்களை கார் கண்ணாடியில் ஓவியமாக வரைந்துவிடுவார். இதுபோன்று, மோனலிசா உள்பட பல பிரபல ஓவியங்களை கார் கண்ணாடியில் வரைந்துள்ளார். அவரது கைவண்ணத்தில் உருவான ஓவியங்களை ஸ்லைடரில் கண்டு ரசியுங்கள்.

கார் கண்ணாடியில் ஓவியம்
ஸ்காட் வாட் கைவண்ணத்தில் உருவான கார் கண்ணாடி ஓவியங்கள்

Click it and Unblock the Notifications