ஆகஸ்ட் 1 முதல் வாகனங்களுக்கு இது கட்டாயம்... அரசு அறிவித்த அதிரடி உத்தரவு...

ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பயணிகள் வாகனங்களுக்கு Vehicle location tracking device கருவி பொருத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது குறித்த விபரங்களைக் காணலாம் வாருங்கள்

ஆகஸ்ட் 1 முதல் வாகனங் களுக்கு இ து கட் டாய ம் . . . அ ர சு அறிவி த்த அதி ரடி உத் தரவு . . .

இந்தியாவில் தற்போது வாகனங்கள் எங்கிருக்கிறது என்பதை அறிய ஜிபிஎஸ் தொழிற்நுட்பம் உதவி செய்கிறது. ஒரு கருவி இந்த பூமியில் சரியாக எந்த இடத்தில் இருக்கிறது. என்பதை அறிய முடியும். இது மார்கெட்டில் விற்பனையிலிருந்தாலும் அரசு எல்லா வாகனங்களுக்கும் இதைக் கட்டாயப்படுத்தவில்லை. இந்த தகவல்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால் இதைப் பயன்படுத்துவதை அவரவரின் தனிப்பட்ட விருப்பமாக அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் வாகனங் களுக்கு இ து கட் டாய ம் . . . அ ர சு அறிவி த்த அதி ரடி உத் தரவு . . .

ஆனால் இந்தியாவில் பொது போக்குவரத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பது பல்வேறு சம்பவங்கள் மூலம் தெரியவருகிறது. குறிப்பாக இரவுநேரங்களில் பெண்களுக்கு பொது போக்குவரத்தில் பாதுகாப்பற்ற சூழ்நிலை இருக்கிறது. இந்நிலையில் இதைத் தடுக்க அரசு Vehicle location tracking device என்ற கருவியை உருவாக்கியுள்ளது. அதன்படி அது வாகனம் எங்கிருக்கிறது என்பதை கண்டதோடு அதில் பேனிக் பட்டனையும் இணைத்திருக்கும்.

ஆகஸ்ட் 1 முதல் வாகனங் களுக்கு இ து கட் டாய ம் . . . அ ர சு அறிவி த்த அதி ரடி உத் தரவு . . .

அந்தப்பட்டன் அழுத்தப்பட்டால் அந்த பட்டன் எந்த இடத்திலிருந்து அழுத்தப்பட்டது என்ற தகவலையும் பதிவு செய்யும். இதை நேரடியாக பரிவாகன் தளம் மூலம் அரசே பொது வாகனங்கள் அதாவது அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் அனைத்து விதமான வாகனங்களிலும் இதைப் பயன்படுத்த அறிவுறுத்தி வருகிறது.

ஆகஸ்ட் 1 முதல் வாகனங் களுக்கு இ து கட் டாய ம் . . . அ ர சு அறிவி த்த அதி ரடி உத் தரவு . . .

இதை படிப்படியாக ஒவ்வொரு மாநில அரசாக தங்கள் மாநிலத்தில் இயங்கும் வாகனங்களுக்குக் கட்டாயமாக்கி வருகின்றனர். பஸ், மினிபஸ் டாக்ஸி, உள்ளிட்ட வாகனங்களில் இது கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் வரும் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் பஞ்சாப் மாநில அரசும் அம்மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட பொது வாகனங்களுக்கு இதைக் கட்டாயமாக்கியுள்ளது.

ஆகஸ்ட் 1 முதல் வாகனங் களுக்கு இ து கட் டாய ம் . . . அ ர சு அறிவி த்த அதி ரடி உத் தரவு . . .

இதன் மூலம் மக்கள் பயணிக்கும் போது அவர்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் இந்த கருவியில் உள்ள பட்டன் அவர்கள் பயன்படுத்தும் இடத்தில் இருக்கும் லோக்கேஷன் பதிவு செய்யப்படும். இதன் மூலம் மற்றவர்களுக்கு எச்சரிக்கை செய்தியும் அனுப்பப்படும். இந்த கருவியை தற்போது ஆட்டோ, கால் டாக்ஸி, வேன், மினி பஸ், பஸ், பள்ளி வாகனங்கள், அலுவலக வாகனங்கள், என அனைத்து விதமான பொதுமக்கள் பயன்படுத்தும் வாகனங்களிலும் கட்டாயமாக்கி வருகின்றனர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்...

More from DriveSpark

Article Published On: Wednesday, July 20, 2022, 18:06 [IST]
English summary
Vehicle location tracking devices in passenger vehicles are mandatory in Punjab aug 1
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+