வெஸ்பா ஸ்கூட்டரில் கைகளை விட்டுவிட்டு அதிக தூரம் வீலிங் செய்து உலக சாதனை

Written By:

ஆஸ்திரியாவை சேர்ந்தவர் Gunter Schachermayr என்ற ஸ்டண்ட் ரைடர், இவர் மிகவும் தனித்துவமான வீலிங் சாதனை ஒன்றை நிகழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார்.

இவர், ஹேண்டில் பாரை பிடிக்காமல் ஓட்டிச் செல்லும் 'ஃப்ரீ ஹேண்ட் வீலிங்' என்றழைக்கப்படும் சாதனையை வெஸ்பா ஸ்கூட்டரில் நிகழ்த்தியுள்ளார்.

அங்குள்ள ஒரு வானூர்த்தி தளத்தில் இந்த சாதனையை நிகழ்த்த அவர் தேர்ந்தெடுத்தார். இவர் 273.7 மீட்டர்கள் வீலிங் செய்தார், இது வெஸ்பா ஸ்கூட்டரில் கைகளை விட்டுவிட்டு வீலிங்கில் நீண்ட தூரம் நிகழ்த்தப்பட்ட புதிய உலக சாதனையாகும்.

இவரின் சாதனை இதோடு முடிவடையப்போவதில்லையாம், வரும் மார்ச் மாதம் 5 ஆம் தேதி, தனது வெஸ்பாவில் 5 கண்ணாடிகளை உடைத்து அது வழியாக ஓட்டிச் செல்லப் போகிறாராம்.

'வீலிங்' சாதனை நிகழ்த்தப்பட்ட வீடியோ:

கேடிஎம் புதிதாக அறிமுகப்படுத்திய 2017ட்யூக்250 பைக்கின் படங்கள்: 

English summary
Gunter Schachermayr, a Austrian stunt rider has created a world record for the longest free-hand wheelie which lasted for a distance of 273.7 metres.
Story first published: Thursday, February 23, 2017, 19:09 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark