ஸ்கூட்டர், மங்கையரின் விதவிதமான போஸ்களுடன் வெஸ்பா காலண்டர்
மேலைநாடுகளில் மோட்டார்சைக்கிள்கள் மீதே அதிக மோகம் இருந்தது. இதனை உடைத்து தனது ஸ்கூட்டர் தயாரிப்புகளை வெற்றி பெற செய்வதற்கு வெஸ்பா பெரும் முயற்சிகளை எடுத்தது. மேலும், தனது பாரம்பரியத்தை வெளியுலகுக்கு உணர்த்துவதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தது.
மோட்டார்சைக்கிள் மீதான மோகத்தை குறைத்து ஸ்கூட்டர்கள் மீதான ஈர்ப்பை அதிகரிக்கும் முயற்சியாக கவர்ச்சி மங்கைகளுடன், வெஸ்பாவை ஜோடி சேர்த்து வைத்து காலண்டர்களை வெளியிட்டு வருகிறது. அது போன்று அந்த நிறுவனம் 1960ம் ஆண்டு வெளியிட்ட 'விண்டேஜ்' காலண்டர் சாம்ப்பிள் ஒன்றை ஸ்லடைரில் காணலாம். அப்பவே ரசனையை பாருங்க..!!














Click it and Unblock the Notifications








