இது எங்க ஏரியா... போலீஸ் காரை ரவுண்டு கட்டி அடித்த நாய்க்கூட்டம்!
குற்றவாளிகளை போலீசார் கார்களில் விரட்டிச் சென்று மடக்கி பிடிப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால், இந்த வீடியோவில் போலீஸ் கார் ஒன்றை நாய்க்கூட்டம் சிறை பிடித்து ரவுண்டு கட்டி அடிக்கின்றன. காரின் பம்பரை பீஸ் பீஸாக கடித்து குதறுகின்றன.
உதவிக்கு அழைத்த போலீஸ் கார்கள் வந்தபோதிலும், நாய்க்கூட்டத்திடம் சிக்கிய அந்த குறிப்பிட்ட கார் தப்பிக்க முடியாமல் தவிக்கிறது. நாய்களின் செயலைக்கண்டு மற்ற கார்களில் வந்த போலீசார் செய்வதறியாது திகைத்து போய் நிற்கின்றனர்.
அந்த நாய்க்கூட்டத்திடம் சிக்கிய அந்த அமெரிக்க போலீஸ் கார் தவிக்கும் தவிப்பை வீடியோவில் பாருங்கள். இது எங்க ஏரியா. உள்ளே வந்தால், இதான் கதி என்பது நாய்கள் சொல்வது போல் இருக்கிறது இந்த சம்பவம். வீடியோவை பார்க்க படத்தை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications









