ஐஃபோன் திரையின் வலிமையை டுகாட்டி பைக்கை வைத்து சோதித்த வினோதம்!!
ஐஃபோன் 6எஸ் மொபைல் ஃபோனின் திரையின் மீது, டுகாட்டி 916 பைக்கின் டயரை சுழல சோதித்து பார்த்த வீடியோ வெளியாகியுள்ளது.
உலக அளவில் மிகவும் புகழ்மிக்க ஐஃபோன்கள், ஆப்பிள் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மொபைல் ஃபோன்களாகும். ஐஃபோன்கள் வாங்க ஏங்குபவர்கள் பலர் இருக்க, ஒரு வினோதமான மனிதர், அதனை டுகாட்டி பைக்கின் எரிக்கிறார். இதன் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
யூட்யூபில் டெக்ரேக்ஸ் (Techrax) என்னும் பெயர் கொண்டவர் அடிக்கடி, வினோதமான செய்லகளை செய்து, அதை இணையதளத்தில் வெளியிடும் வழக்கம் கொண்டவர்.
இந்த முறை, அவர் ஒரு ஐஃபோன் 6எஸ் மொபைல்ஃபோனை, டுகாட்டி 916 கொண்டு சுட்டு எரித்து, இந்த ஆராய்ச்சியின் வீடியோவையும் பதிவு செய்துள்ளார். இதன் பின்னர், ஐஃபோன் 6எஸ் மொபைல் ஃபோனின் கதி என்ன ஆகிறது என்று நீங்களே பார்த்து வியந்து தெரிந்து கொண்டால் இன்னும் ஸ்வாரஸ்யமாக இருக்கும்.
ஐஃபோன் 6எஸ் ஃபோனை சுட்டு எரித்த வீடியோ


Click it and Unblock the Notifications








