உலகின் மிக நெருக்கமான ரிவர்ஸ் பேரலல் பார்க்கிங் வீடியோ வெளியீடு

By Ravichandran

உலகின் மிக நெருக்கமாக ரிவர்ஸ் பேரலல் பார்க்கிங் செய்து, கின்னஸ் சாதனை படைத்த வீடியோ வெளியிடபட்டுள்ளது.

கின்னஸ் சாதனை தினம் சில தினங்களுக்கு முன் கொண்டாடபட்டது. இதை ஒட்டி, அலெஸ்டெய்ர் மோஃப்ஃபட் மேலும் ஒரு கின்னஸ் உலக சாதனையை நிகழ்த்தினார்.

ஸ்டண்ட் டிரைவராக உள்ள அலெஸ்டெய்ர் மோஃப்ஃபட், பல்வேறு உலக சாதனைகளை படைத்து புகழ் பெற்றவராவார். கின்னஸ் உலக சாதனை தினத்தை கொண்டாடும் விதமாக மேலும் ஒரு சாதனையை நிகழ்த்த அலெஸ்டெய்ர் திட்டமிட்டார்.

இந்த முறை, அவர் உலகின் மிக நெருக்கமாக செய்யபட்ட ரிவர்ஸ் பேரலல் பார்க்கிங் சாதனைக்கு முயற்சித்தார். தனது முயற்சியை இங்கிலாந்தின் சர்ரே என்ற இடத்தில் உள்ள புரூக்லாண்ட்ஸ் ரேஸ் டிராக்கில் நிகழ்த்தினார்.

இங்கிலாந்து டிரைவரான அலெஸ்டெய்ர், மினி கூப்பர் கார் கொண்டு இந்த சாதனையை வெற்றிகரமாக நிகழ்த்தினார்.

அலெஸ்டெய்ர், ஜே-டர்ன், ஹேண்ட்பிரேக் செய்து, மிக நெருக்கமாக செய்யபட்ட ரிவர்ஸ் பேரலல் பார்க்கிங்கு-கான கின்னஸ் உலக சாதனை படைத்த இந்த வீடியோ பார்போரை ஆச்சர்யம் அடைய வைக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, November 16, 2015, 11:50 [IST]
English summary
Video of Guinness World Record for Tightest Parallel Parking In Reverse released. Stunt driver and multiple record holder, Alastair Moffatt decided to celebrate Guinness World Records Day by beating yet another record. He Successfully completed the Guinness World Record for the tightest parallel parking in reverse.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+