குட்டி காரில் செய்த முறையற்ற ஓவர்டேக் குறித்த வீடியோ

By Ravichandran

குட்டி காரில் மேற்கொள்ளபட்ட முறையற்ற ஓவர்டேக் குறித்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சில நேரங்களில், வாகனங்களில் செல்பவர்கள் சாலைகளில் செய்யும் சேட்டைகளுக்கு வரைமுறைகளே இருப்பதே இல்லை.

வழக்கமாக பெரிய பெரிய கார்களை வைத்திருப்பதை காட்டிலும், சிறிய அளவிலான கார்களை கொண்டிருப்பதில் பல ஆதாயங்கள் உள்ளது. நெருக்கமான மற்றும் இடைவெளி குறைவாக உள்ள சாலைகளில் கூட எளிதாக பயணிக்க முடியும்.

ஆனால், இந்த வீடியோவில் சிறிய காரில் பயணிக்கும் ஒருவர், தனக்கு முன்னால் செல்லும் கார்களை முந்தி செல்ல வினோதமான யோசனையை கையாளுகிறார்.

அவர் மிக இறுக்கமான இடைவெளியில் முந்தி செல்ல, சாலையில் உள்ள டிவைடரை பயன்படுத்தி, ஸ்டண்ட் மேன் போல் சாகசம் நிகழ்த்தி, ஓவர் டேக் செய்து செல்கிறார்.

இந்த வினோதமான மனிதரின் ஓவர்டேக் செய்யும் வீடியோ பார்ப்போரை வியப்படைய செய்கிறது.

<iframe width="600" height="450" src="https://www.youtube.com/embed/EtTV9KM3CzM?rel=0&showinfo=0&autoplay=0" frameborder="0" allowfullscreen></iframe>

More from DriveSpark

Article Published On: Tuesday, November 17, 2015, 9:58 [IST]
English summary
Video of Small Car Driver Executing an Insane Overtake released. The Car owner of the Hatch decided to do an extreme stunt action of using Divider to overtake the cars moving before him.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+