பைக் ஸ்டண்ட் செய்த வாலிபருக்கு, யார் பாடம் புகட்டுகின்றார்கள் என்று தெரியுமா?

Written By:

நடுரோட்டில் பைக்கில் சாகசம் செய்தால் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதற்கு இந்த வீடியோ சிறந்த உதாரணமாக இருக்கிறது.

மோட்டார்சைக்கிள்கள் ஸ்டண்ட்கள் செய்வது பலருக்கும் பிடித்த விஷயமாக உள்ளது. சிலருக்கு அவர்கள் செய்யும் சாகசங்களை வீடியோவாக பதிவு செய்து வெளியிடுவதும் வழக்கமாக உள்ளது.

இந்த வீடியோவில் காணப்படுபவர் திறன்மிக்க சாதனைகள் செய்து கொண்டிருந்தது பதிவு செய்யபடுகிறது. ஆனால், அவர் மேற்கொள்ளும் சாகசமானது, அவருக்கும், அருகில் இருந்தவர்களுக்கும் ஆபத்தாக இருந்திருக்க கூடும்.

வழக்கமாக, இப்படி வினோத சாகசங்கள் செய்பவர்கள், தனக்கும், பிறருக்கும் நேர கூடிய ஆபத்துகளை குறித்து எடுத்துறைத்தால் கேட்பதில்லை.

இவருக்கு யார், எப்படிபட்ட பாடம் புகட்டுகின்றார்கள் என்று தெரியுமா?

அதை தெரிந்து கொள்ள, இந்த வீடியோவை பார்த்து மகிழவும்.

நல்லபடியாக, இந்த வீடியோ படமாக்கபடும் போது, யாருக்கும் எந்த ஆபத்துகளும் நிகழவில்லை என்பது நல்ல விஷயம்.

󾌴󾌴󾌴󾌴󾌴󾌴

Posted by 3SpeaR on Friday, April 17, 2015
English summary
Performing Bike Stunts are favorite timepass activities for some. Certain people, who perform such stunts do not think about the Dangers for them and others. In this Video, Watch who is teaching lesson to the Guy, who performs stunts on Roads.
Story first published: Sunday, November 22, 2015, 10:00 [IST]

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark