ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் பயணத்திற்காக அந்நாட்டு அரசு புதிய லிமோசினஸ் காரை வாங்குகிறது. வரும் மே மாதம் முதல் புட்டின் அந்த காரில் தான் பயணம் செய்வார் என கூறப்பட்டுள்ளது.

உலக தலைவர்களில் முக்கிமான தலைவராக இருப்பவர் விளாடிமிர் புட்டின் இவர் ரஷ்ய நாட்டின் அதிபர். உலக தலைவர்களுக்கான கார்களில் பல ரகசிய அம்சங்கள் நிறைந்திருக்கும். அதற்காகவே அந்த கார் டிசைன் செய்யப்பட்டு தயாரிக்கப்படும்.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

அந்த கார்களில் உள்ள அம்சங்கள் ராணுவ ரகசியம் போல பாதுகாக்கப்படும் சில சாதாரண அம்சங்கள் குறித்த தகவல்கள் மட்டுமே வெளியிடப்படும். இது போன்ற கார்களை அமெரிக்க அதிபர், இங்கிலாந்து அரச குடும்பத்தினர் என உலகின் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் பயன்படுத்துவர்.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

அந்த வகையில் ரஷ்ய அதிபரும் இந்த வகையான காரையே பயன்படுத்தி வருகிறார். தற்போது அவர் பயணித்து வரும் காரை விட அதிக அம்சங்களுடன் நிறைந்த காரை தயாரிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

அதன்படி புதிய லிமோஸிங் ரக கார்கள் தயாரிக்கப்பட்டது. ரஷ்ய நாட்டு வர்த்தக அமைச்சர் அளித்த தகவலின் படி அந்த கார் கடந்த சில நாட்களுக்கு முன்பு விபத்துக்குள்ளவதற்கான சோதனை நடத்தப்பட்டது.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

அதாவது அந்த காரை கொண்டு செயற்கையாக சில விபத்துக்கள் நிகழ்த்தப்படும். அதில் அந்த கார் எவ்வளவு சேதமாகிறது என்பது கணக்கிடப்படும். அதில் அந்நாட்டு அரசு எதிர்பார்த்த அளவு அந்த கார் குறைந்த சேதங்களையே ஏற்படுத்த வேண்டும்.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

அவ்வாறு கடந்த சில நாட்களுக்க முன்னர் நடந்த செயற்கை விபத்து பரிசோதனையில் அந்த கார் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து அந்த காரை அதிபர் புட்டினின் பயன்பாட்டிற்காக பயன்படுத்த அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

ஏப்ரல் மாத இறுதியில் அந்த கார் அரசிடம் கட்டுமானங்கள் முழுமையாக நிறைவு செய்யப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது. தொடர்ந்து வரும் மே மாதம் 7ம் தேதி முதல் அந்த காரை அதிபர் புட்டின் பயன்படுத்த இருக்கிறார்.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

இதற்கிடையில் காரில் புட்டின் ஒரு முறை பயணம் செய்து காரில் எந்த இடம் தனக்கு வசதியாகவும் சொகுசாவும் இருக்கும் என அவர் முடிவு செய்வார். அனால் மே மாதம் தான் அந்த காரை மக்கள் பார்க்கமுடியும்.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

புட்டின் பயன்படுத்தவுள்ள கார் குறித்த சில அடிப்படை தகவல்கள் மட்டும் தற்போது வெளியாகியுள்ளது. ஆனால் காரில் அதை விட நாம் எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு பல அம்சங்கள் நிறைந்திருக்கிறது. இந்த காரை ஃபோர்ஸ் கார் நிறுவனம் வடிமைத்துள்ளது.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

இந்த காரில் 4.6 லிட்டர் வி8 டர்போசார்ஜ் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 592 பிஎச்பி பவரையும், 650 அடி எல்பி டார்க் திறனையும் வெளிபடுத்தும் என கூறப்பட்டுள்ளது. இதில் 9 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸை கொண்டது.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

இந்த காரில் கிட்டத்தட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் காரில் உள்ள அதே அம்சங்களும் இதில் உள்ளன. நல்ல ஏர் சப்ளே, விபத்து நடந்து புட்டினிற்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வெளியேறினால் அவரது புதிய ரத்தம் ஏற்ற ரத்தம் அடங்கிய பேக், சில இன்ச்கள் அடர்த்தியுள்ள புல்லட் புரூப் கார் முழுவதும் கொடுக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய அதிபர் புட்டினின் புதிய காரில் உள்ள ரகசியங்கள் வெளியானது

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் கார் ராக்கெட் லாஞ்சர்களையும் தாங்கும் என கூறப்படுகிறது. தற்போது புதிதாக தயாரிக்கப்பட்டுள்ள கார் அதிகபட்சம் எந்த ரக குண்டுகளை தாங்கும் என்பது குறித்த தகவல்களை அவர்கள் வெளியிடவில்லை.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Crash testing done, Vladimir Putin will soon be using his brand new luxury limo. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X