யூ ட்யூபில் 61 மில்லியன் பார்வைகளை பெற்ற வால்வோ விளம்பரம்!

யூ ட்யூபில் 61 மில்லியன் ஹிட்டுகளை அள்ளியுள்ளது வால்வோவின் எபிக் ஸ்பிளிட் விளம்பரம். கடந்த மாதம் 14ந் தேதி இந்த விளம்பரத்தை யூ ட்யூபில் வெளியிட்டது வால்வோ.

ஹாலிவுட் நடிகர் வான் டேம் இரண்டு டிரக்குகளுக்கு இடையில் நின்று செய்யும் சாகசம் விதத்தில் எடுக்கப்பட்ட இந்த விளம்பரம் பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தியது. வால்வோ டிரக்குகளின் ஸ்டீயரிங் அமைப்பின் மாண்பை பரைசாற்றும் விதத்தில் வெளியிடப்பட்ட இந்த விளம்பரம் யூ ட்யூப் வரலாற்றில் அதிக ஹிட்டுகளை பெற்ற ஆட்டோமொபைல் விளம்பரம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

இதுவரை 61,003,205 ஹிட்டுகளை இந்த விளம்பரம் பெற்றிருக்கிறது. இதுதவிர, சமூக வலைதளங்களில் 6 மில்லியனுக்கும் அதிகமான பகிர்வுகளையும், கூகுளில் 10 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. இதுவரை பார்க்காதவர்கள் கீழே உள்ள வீடியோ இணைப்பில் அந்த விளம்பரத்தை பார்க்கலாம்.
<center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/M7FIvfx5J10?rel=0" frameborder="0" allowfullscreen></iframe></center></center>

More from DriveSpark

Article Published On: Thursday, December 19, 2013, 12:19 [IST]
மேலும்... #volvo #off beat #video #வால்வோ
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+