நம்பினால் நம்புங்கள்... வால்வோ டிரக்கை ஸ்டீயரிங் செய்த சுண்டெலி!
தனது டிரக்கின் ஸ்டீயரிங் திருப்புவதற்கு மிக மிக இலகுவாக இருக்கிறது என்பதை நிரூபித்துக் காட்டும் விதத்தில் சுண்டெலியை ஸ்டீயரிங் செய்ய வைத்து அசத்தியுள்ளது வால்வோ.
15 டன் இழுதிறன் கொண்ட வால்வோ எஃப்எம்எக்ஸ் டிரக் இதற்கு பயன்படுத்தப்பட்டது. ஸ்பெயினில் உள்ள கல் குவாரி ஒன்றின் அபாயகரமான சாலைகளில் வைத்து இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. யூ ட்யூபில் வெளியிடப்பட்டுள்ள அந்த மயிர்கூச்செரிய செய்யும் சாதனை சவாரியை வீடியோவில் காணலாம்.
<center><center><center><iframe width="100%" height="450" src="//www.youtube.com/embed/7N87uxyDQT0" frameborder="0" allowfullscreen></iframe></center></center></center>


Click it and Unblock the Notifications








