கண்களே நம்ப மறுக்கும் விந்தையான சாலை விபத்துகள்!!

Written By:

பிற விபத்துகக்களை காட்டிலும், அதிக உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய வாகன விபத்துக்கள் என்றாலே திகிலையும், சோகத்தையும் தருவதாகத்தான் அமையும்.

ஆனால், இங்கே அவற்றையெல்லாம் தாண்டி, இந்த விபத்து நிகழ்ந்த இடமும், விதமும் ஆச்சரியத்தை வரவழைக்கின்றன. இந்த விபத்து எப்படி நடந்திருக்கும் என்ற சிந்தனையையும் தூண்டுகின்றன.

விந்தையான வாகன விபத்துக்கள்

பெரு வெள்ளம் அல்லது சுனாமியால் சுருட்டி வரப்பட்ட கார்தான் வீட்டின் கூரையில் அமர்ந்து இருக்கிறது.

விந்தையான வாகன விபத்துக்கள்

செடான் கார் வைத்திருப்பவர்கள் அடிக்கடி இந்த பிரச்னையை சந்தித்திருப்பர். இந்த லிமோசின் ரக காருக்கும் நீண்ட வீல் பேஸ் மற்றும் குறைவான கிரவுண்ட் கிளிரயன்ஸ் காரணமாக மேடு பள்ளமான இடத்தில் மாட்டிக் கொண்டு தவிக்கிறது.

விந்தையான வாகன விபத்துக்கள்

இது எப்படி நிகழ்ந்தது என்று கார் ஓட்டுனருக்கே வெளிச்சம். அதிர்ஷ்டவசமாக அவர் எந்த பிரச்னையும் இல்லாமல் தப்பியுள்ளார்.

விந்தையான வாகன விபத்துக்கள்

படிக்கட்டில் இறங்க முயலும் கன்வெர்ட்டிபில் கார். எங்கிருந்து, எப்படி இந்த கார் இந்த இடத்தில் கவிழ்ந்தது என்பது விந்தையாகத்தான் இருக்கிறது.

விந்தையான வாகன விபத்துக்கள்

அருகிலிருந்த பாலத்திலிருந்து அதிவேகத்தில் பாய்ந்திருக்கலாம். ஆனால், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு இருக்காது என்று நம்பலாம்.

விந்தையான வாகன விபத்துக்கள்

எவ்வளவு ஷார்ப்பா வீல் மாட்டியிருக்கு!

விந்தையான வாகன விபத்துக்கள்

இதுவும் பெரு வெள்ளத்தால் நிகழ்ந்த விபத்தாகவே கருதலாம்.

விந்தையான வாகன விபத்துக்கள்

எவ்வளவு சரியாக சொருகியிருக்கிறது பாருங்கள்.

விந்தையான வாகன விபத்துக்கள்

எங்கிருந்து, எப்படி இப்படி நடந்தது என்பதை யோசிக்க வைக்கிறது!

விந்தையான வாகன விபத்துக்கள்

இதுவும் ஆச்சரியத்தை வரவழைக்கிறது!

விந்தையான வாகன விபத்துக்கள்

ரிவர்ஸ் எடுக்கும்போது கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கோணும்!!

விந்தையான வாகன விபத்துக்கள்

இந்த கன்டெய்னர் ஓட்டுனர், கார் ஓட்டுறதா நினைச்சிகிட்டு போயிருப்பாரோ!

விந்தையான வாகன விபத்துக்கள்

மலை சாலையிலிருந்து உருண்டு, ஒரு பாறையில் சிக்கியிருக்கும் வேன்.

விந்தையான வாகன விபத்துக்கள்

இதுக்குத்தான் குறுக்கு வழியில போகக்கூடாது.

விந்தையான வாகன விபத்துக்கள்

பாலத்திற்கு முட்டுக் கொடுக்கும் டிரக்!!

விந்தையான வாகன விபத்துக்கள்

முன்னால் இருந்த காரை பின்னால் சென்ற கார் அதிவேகத்தில் தூக்கியதன் விளைவுதான் இப்படி!!

விந்தையான வாகன விபத்துக்கள்

வழித்தடத்தை தப்பாக அர்த்தமாகிக் கொண்டு பாதுகாப்பு கர்டரில் பாய்ந்த கார்.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
weird vehicle crashes around the world.
Story first published: Tuesday, September 22, 2015, 10:45 [IST]
Please Wait while comments are loading...

Latest Photos