ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் பின் தொடர் கார்கள் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம், வாருங்கல் பதிவிற்குள் போகலாம்.

ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

அண்மையில் இத்தாலி நாட்டின் பொலக்னோ விமான நிலையத்தில் விலையுயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் இவோ சூப்பர் கார், ஃபாலோ மீ (பின் தொடர்) காராக களமிறக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த செய்தியை படித்த பலருக்கு பல விதமான கேள்விகள் எழும்ப தொடங்கியிருக்கின்றன.

ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

குறிப்பாக, ஃபாலோ காரா அப்படினா என்ன? இதற்காக ஏன் இவ்ளோ விலையுயர்ந்த கார் களமிறக்கப்பட்டிருக்கின்றது என்ற கேள்வியே நம்மில் பெரும்பாலானோருக்கு எழும்பியிருக்கின்றது. இதுமாதிரியான கேள்விகளை தெளிவுபடுத்தவே இந்த பதிவை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் பிரத்யேகமாக வெளியிட்டிருக்கின்றது. வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

'பின் தொடர்' கார்கள் என்ன செய்கின்றன?

தரையிறங்கிய விமானங்கள் பாதுகாப்பாக முன்னேறி உதவுவதே 'பின் தொடர்' கார்களின் முக்கிய பங்காகும். துள்ளியமான பகுதியில் விமானத்தை வழிநடத்துவதும் இதன் ஓர் முக்கிய பணியாகும். இலக்கை வந்தடைந்த பின்னர் பின் தொடர் காரில் இருக்கும் வழி நடத்துனர் (மார்ஷல்) விமானம் துள்ளியமான வாயில் நிறுத்தத்தில் விமானத்தை நிறுத்த உதவுவார்.

ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

இதுவே பின் தொடர் கார் மற்றும் அதில் இருக்கும் மார்ஷலின் முக்கிய பணிகளாகும். தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்திருக்கும் இந்த காலத்தில், பின் தொடர் கார்கள் கேமிராக்களின் வாயிலாக விமானங்களுக்கான பாதையை காட்சிப்படுத்தி வருகின்றன. அதாவது, விமானம் பயணிக்க வேண்டிய கோட்டின் மீதுதான் பயணிக்கின்றதா என்பதை கேமிராவின் வாயிலாக கண்கானித்து அதனை விமானிகளுக்கு விமானத்தில் இருக்கும் திரை வாயிலாக காட்டும்.

ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

இதைக் கொண்டு விமானிகளால் விமானத்தை நேர் கோட்டில் இலக்கை நோக்கி சுலபமாக நகர்த்த முடியும். இத்தகைய பணிகளை பின் தொடர் கார்கள் வழங்குவதன் காரணத்தினாலேயே அவற்றை ஃபாலோ மீ கார்கள் என அழைக்கப்படுகின்றது.

ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

இந்த கார்கள் அனைத்து விமானங்களுக்கும் பயன்படுத்துவதில்லை என்பதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். பெரிய மற்றும் பிரமாண்ட உருவம் கொண்ட மற்றும் பிஸியான போக்குவரத்தைக் கொண்ட விமான நிலையங்களில் மட்டுமே பின் தொடர் கார்கள் பயன்படுத்தப்படுகின்றன.

ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

வழக்கமான வாகனங்களுக்கும் பின் தொடர் கார்களுக்கும் உள்ள வேறுபாடு என்ன?

வழக்கமான கார்களுக்கும், பின் தொடர் கார்களுக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் இருக்கின்றன. அதிகம் ஒளிரக் கூடிய மின் விளக்குகள் (மேற் கூரைமீது) விமானிகளுக்கு திசையைக் காண்பிக்க உதவும் பிற மின் விளக்குகள் மற்றும் வித்தியாசமான நிறம் ஆகியவற்றுடன் அவை காணப்படுகின்றது.

ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

இதுமட்டுமின்றி, விமானங்களை வழி நடத்துவதற்கான பல்வேறு கருவிகள் இந்த காரில் இடம் பெற்றிருக்கும். இதுமட்டுமின்றி, விமான நிலையங்கள் தங்களுக்கு தேவை என கோரிக்கை வைக்கும் சில தனித்துவமான அம்சங்களையும் பின் தொடர் கார்களில் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.

ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

இத்தகைய வித்தியாசமான வாகனங்களை உருவாக்குவதற்காக பிரபல கார் உற்பத்தியாளரான டைம்லர் இன்டான்க்ஸ் எனும் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. இதுவரை உலக நாடுகளில் உள்ள விமான நிலையங்களுக்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களை அது உற்பத்தி செய்து கொடுத்திருக்கின்றது.

ஃபாலோ மீ கார்கள்! விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் இந்த கார் பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்!

சாதாரண கார்களுக்கான இடம் இல்லை:

விமானங்களை வழிநடத்த தனிப்பட்ட அம்சங்கள் தேவைப்படுவதால் அத்தகைய அம்சங்கள் கொண்ட பின் தொடர் கார்களையே விமான நிலையங்கள் பயன்படுத்தி வருகின்றன. இதனால்தான் வழக்கமான கார்களுக்கு இங்கு இடம் அளிப்பதில்லை. அதேசமயம், ஃபாலோ மீ காராக பயன்படுத்தும் பெரும்பாலான வாகனங்கள் மின் வாகனங்கள் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
What Do Follow Me Cars Do?. Here Is Full Details. Read In Tamil.
Story first published: Wednesday, June 30, 2021, 16:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X