லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா? இதுக்கு பின்னாடி இப்படி ஒரு விஷயம் இருக்கா

லாரிகளில் பொருத்தப்பட்டுள்ள டிராப் ஆக்ஸில் அல்லது லிஃப்ட் ஆகிஸில் எதற்காகப் பொருத்தப்படுகிறது? இதன் பயன் என்ன? தரையிலேயே படாமல் இது எப்படிச் செயல்படும்? வாருங்கள் காணலாம்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

ஒவ்வொரு நாட்டிற்கும் லாரி மற்றும் டிரக்களின் செயல்பாடு மிகவும் முக்கியம். ஒரு பொருள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்ந்தால் தான் வியாபாரம் அதிகமாகும். அப்பொழுது தான் மக்கள் மத்தியில் பண புழக்கம் அதிகமாகி நாட்டின் பொருளாதாரம் மேம்படும். இதனால் நாட்டில் அதிகமாக லாரிகள் தினந்தோறும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. லாரிகள் என்றால் பல வகையான லாரிகள் இருக்கிறது.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

லாரிகள் அதன் எடை மற்றும் எந்த வகையான பொருட்களை எடுத்துச் செல்கிறது என்பதைப் பொருத்து லாரியின் வகை மாறுபடும். நாம் நகர்ப் பகுதியை விட்டு வெளியில் பயணிக்கும் போது இப்படியா லாரிகள் அதிகம் பயணிப்பதைப் பார்த்திருப்போம். இப்படி லாரிகள் பயணிக்கும் போது சில நேரங்கள் லாரிகளில் உள்ள சில டயர்கள் தரையில் படாமல் சற்று மேலே தூக்கப் பட்டு இருக்கும்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

இந்த வகையான லாரிகளை கவனித்திருக்கிறீர்களா? லாரிகளில் டயர்கள் எல்லாம் தரையில் படும்படி இருந்தால் தான் உருளும். ஆனால் சில லாரிகளில் டயர்கள் இப்படி தரையில் படும்படி இல்லாமல் சற்று மேலே தள்ளி இருக்கிறதே இது ஏன் இருக்கிறது? இதனால் என்ன பயன்? என்றாவது இப்படி யோசித்துள்ளீர்களா? இதை பற்றித்தான் இங்குக் காணப்போகிறோம்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

லாரிகளின் டயர்கள் ஆக்ஸில்களில் பொருத்தப்படும். லாரிகளில் எவ்வளவு எடை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை இந்த ஆக்ஸில்களில் எண்ணிக்கை பொருத்து மாறுபடும். லாரிகள் ஒரே அளவிலிருந்தாலும் அது எவ்வளவு எடையை எடுத்துச் செல்லலாம் என்பது ஆக்ஸில்களை பொறுத்தே அமையும்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

ஒரு ஆக்ஸில் என்பது லாரியின் இடது மற்றும் வலது புறங்களை இணைக்கும் பகுதி, பொதுவாக லாரிகளுக்கு 2 ஆக்ஸில்கள் குறைந்தபட்சம் இருக்கும். முன்பக்கம் ஒரு ஆக்ஸில் பின்பக்கம் ஒரு ஆக்ஸில் என இருக்கும். ஒரு ஆக்ஸின் எடை என்பது அதில் பொருத்தப்பட்டுள்ள டயர்களின் எண்ணிக்கை பொருத்தும் மாறுபடும்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

இந்தியாவில் பின்புறம் ஒரு ஆக்ஸிலில் 4 டயர்கள் மட்டும் கொண்ட லாரிகள் அதிகபட்சம் 3 டன் எடை வரை எடுத்துச் செல்ல முடியும். அதுவே ஒரே ஆக்ஸிலில் 2 டயர்கள் பொருத்தப்பட்டிருந்தால் 7.5 டன் வரை எடையை எடுத்துச் செல்ல முடியும். 4டயர்கள் பொருத்தப்பட்டிருந்தால் மொத்தம் 11.5 டன்கள் வரை எடுத்துச் செல்ல அனுமதியுள்ளது.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

பின்புறம் 2 ஆக்ஸில்கள் இருந்தால் இரண்டு ஆக்ஸிலுக்கும் இடையே இடைவெளி 1.8 மீட்டருக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும். அது ரிக்கிட் வாகனம், டிரைலர்கள், செமி டிரைலர்கள் ஆகிய லாரிகளில் 21 டன் எடை வரை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். இதுவே இரண்டு ஆக்ஸிலில் ஹைட்ராலிக் புல்லர் டிரைலர், நியூமேட்டிக் டிரைலர் ஆகிய லாரிகளில் அதிகபட்சம் 28.5 டன் எடை வரை எடுத்து செல்ல முடியும்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

3 ஆக்ஸில் கொண்ட வாகனங்களும் உள்ளன. இதில் முதல் ஆக்ஸிலுக்கும் கடைசி ஆக்ஸிலுக்கும் இடையேயான இடைவெளி 3 மீட்டருக்கு மிகாமல் இருக்க வேண்டும் அப்படி இருந்தால் ரிக்கிட், டிரைலர், செமி டிரைலர் ஆகிய வாகனங்கள் 27 டன் எடை வரையில் எடுத்துச் செல்லலாம்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

இரண்டு ஆக்ஸில்களில் ஒவ்வொரு ஆக்ஸிலிலும் 4 வீல்கள் ஒரு பக்கத்திற்கு இருந்தால் அதில் 18 டன் எடை வரை எடுத்துச் செல்ல முடியும். இதில் நியூமேட்டிக் சஸ்பென்சன் உள்ள வாகனம் என்றால் ஒரு டன் எடை அதிகம் கொண்டு செல்ல அனுமதியுள்ளது. சரி இப்பொழுது விஷயத்திற்கு வருவோம் முதலில் நாம் சொன்ன சில லாரிகளில் டயர்கள் தரையில் படாமல் உயரமாக இருக்கிறதே அது ஏன் என விளக்கத்தைப் பார்ப்போம்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

லாரிகளில் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு எடையில் பொருட்கள் ஏற்றப்படும். லாரியில் உள்ள எடைக்கு ஏற்ப எடை அதிகமானால் இந்த டயர்களை கீழே இறக்கிவிட லாரியின் டிரைவரால் முடியும். அப்படி இறக்கவிட்டால் லாரியில் அதிகமாக எடையை எடுத்துச் செல்ல முடியும். எடை குறைவாக இருந்தால் அதை மீண்டும் தூக்கி வைத்துக்கொள்ளலாம்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். அதற்கு நிரந்தரமாக கீழேயே இருந்தால் குறைந்த எடையோ அதிக எடையோ அதைப் பற்றிக் கவலைப்படாமல் செல்லலாமே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது. அதிகமாக ஆக்ஸிலில்வாகனம் இயங்கினால் வாகனம் அதிகம் மெனக்கெட வேண்டியது இருக்கும் இதனால் எரிபொருள் செலவு அதிகமாகும். வாகனத்தின் மைலேஜ் குறையும்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

இதை தவிர்க்கவே குறைவான எடை இருக்கும் போது இந்த ஆக்ஸிலை மேலே ஏற்றி வைத்து விடுகின்றனர். எடை அதிகமாக இருக்கும் போது எடையை இறக்கி வைத்து விடுகின்றனர். இத மட்டுமல்ல சில நேரங்களில் பாலங்களில் செல்லும் போது குறிப்பிட்ட அளவு எடை கொண்ட வாகனங்களுக்கு மட்டுமே அனுமதியிருக்கும்.

லாரிகளில் இப்படி தரையிலேயே படாமல் டயர்கள் இருக்கிறதே ஏன் தெரியுமா . . . இதற்குப் பின்னாடி இப்படி ஒரு விஷயம் கூட இருக்குதா . . .

அப்பொழுது பாலத்தைக் கடக்கும் போது இந்த ஆக்ஸிலை கீழே இறக்கிவிட்டால் எடை பகிரப்படும். இதனால் ஓட்டு மொத்தமாக எடை ஒரு டயரில் உள்ள எடை குறையும். இதனால் பாலத்தில் எந்த வித சோதரமும் இல்லாமல் கடக்க முடியும். இதையெல்லாம் மனதில் வைத்துத் தான். இந்த எக்ஸ்ட்ரா ஆக்ஸில் கொடுக்கப்பட்டுள்ளது. இது தகவல் உங்களுக்குப் புதிதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Saturday, September 3, 2022, 13:56 [IST]
English summary
What is a drop axle in trucks how it is used
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+