சும்மா சண்டை போடாதீங்க... ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும்! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ்....

விமான எகானமிக் கிளாசில் உள்ள சீட்களில் இருக்கும் ஆர்ம் ரெஸ்ட்களை யார் பயன்படுத்த முடியும்? இது குறித்து விமான நிறுவனங்கள் பின்பற்றும் விதிகள் குறித்த விரிவான விளக்கத்தை காணலாம்.

சும்மா சண்டை போடாதீங்க . . . இனி ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும் ! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ் . . . .

நீங்கள் உள்நாட்டு விமானத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா? அதுவும் எக்னாமிக் கிளாசில் பயணித்திருக்கிறீர்களா? அப்படி பயணம் செய்தவர்களுக்கு தெரியும் நம்ம ஊர் டவுண் பஸ் சீட்களே பராவாயில்லை என்று, விமானங்களில் உள்நாட்டு விமானத்தில் எகனாமிக் வகுப்பு டிக்கெட்டில் பயணிக்கும் போது இட வசதி பெரிய தொந்தரவாக இருக்கும்

சும்மா சண்டை போடாதீங்க . . . இனி ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும் ! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ் . . . .

விமானத்தின் சீட் அமைப்பு என்பது ஒரு சைடிற்கு மூன்று சீட்கள் என இரு பக்கமும் சீட்கள் நடுவில் நடந்து செல்ல இடம் என அமைக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு பக்கத்தில் 3 பேர் என் அமைப்பு கொஞ்சம் இடைஞ்சலாக இருகு்கும். அதிலும் ஒருவர் குண்டாக இருப்பவர் வந்து அமர்ந்து கொண்டால் அவ்வளவு தான். மற்ற இருவரும் கொஞ்சம் சிரமப்படுவார்கள்.

சும்மா சண்டை போடாதீங்க . . . இனி ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும் ! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ் . . . .

இதில் ஜன்னல் சீட் கிடைத்தவரும் முதல் சீட் கிடைத்தவருக்கும் சில வசதிகள் இருக்கிறது. இருப்பதிலேயே பாவப்பட்டவர் என்றால் நடு சீட்டில் அமர்ந்துசெல்பவர் தான். ஜன்னல் சீட்டில் அமர்ந்து செல்பவருக்கு ஜன்னல் வழியாக நல்ல வியூ கிடைக்கும். அவருக்கு தேவைப்படவில்லை என்றால் ஜன்னலை அடைத்துக்கொள்ளலாம். அவர் பக்கவாட்டில் சாயவும் ஜன்னல் பகுதியில் இடம் இருக்கும். முதல் சீட்டில் அமர்பவருக்கு கால்களை நீட்டிக்கொள்ள முடியும்.

சும்மா சண்டை போடாதீங்க . . . இனி ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும் ! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ் . . . .

இப்பொழுது தான் முக்கியமான விஷயமே வருகிறது. அதாவது சீட் அமைப்பில் சீட்களை பிரிப்பதற்காக இரு சீட்களுக்கு நடுவே ஆர்ம் ரெஸ்ட் பயன்படுத்தப்பட்டிருக்கும். இப்பொழுது தான் பலருக்கு குழப்பம் வரும் இந்த ஆர்ம் ரெஸ்ட் நடுவில் உள்ள சீட்டில் இருப்பவருக்கு இருபக்கமும் இருக்கும். ஆனால் ஜன்னலில் உள்ள சீட்டில் இருப்பவருக்கு ஒரு பக்கம் தான் இருக்கும்.

சும்மா சண்டை போடாதீங்க . . . இனி ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும் ! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ் . . . .

இந்நிலையில் இந்த ஆர்ம்ரெஸ்ட்டை யார் பயன்படுத்த வேண்டும் என்ற குழப்பம் இருக்கிறது. ஜன்னல் ஓர சீட்டில் இருப்பவர் தனக்கு ஒரு ஆர்ம் ரெஸ்ட் கூட இல்லைஅதனால் அவர் பகுதியில் இருக்கும் ஆர்ம் ரெஸ்டை அவர்தான் பயன்படுத்தவேண்டும் என வாதம் ஏற்படும். இந்த பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாககூட வெடித்திருக்கிறது.

சும்மா சண்டை போடாதீங்க . . . இனி ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும் ! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ் . . . .

இந்நிலையில் விமான நிறுவனங்கள் இந்த பிரச்சனைக்கான ஒரு தீர்வை வைத்திருக்கின்றனர். ஆனால் இது எல்லா நேரங்களில் தேவைப்படாது. ஒரே ஆர்ம் ரெஸ்டிற்காக இருவர் உரிமை கொண்டாடினால் யார் பயன்படுத்தவேண்டும் என அந்த விதிமுறை சொல்கிறது.

சும்மா சண்டை போடாதீங்க . . . இனி ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும் ! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ் . . . .

பொதுவாக பயணிகள் தங்களுக்கு இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என அவர்களுக்குள் புரிந்து கொண்டால் பிரச்சனையில்லை. ஆனால் இருவருக்கும் விவாதம் ஏற்பட்டால் விமான பணிப்பெண்கள் இதில் தலையிடுவார்கள். அப்படி தலையிட்டால் அவர்கள் நடு சீட்டில் உள்ளவரின் வசதிக்கே இந்த ஆர்ம்ரெஸ்ட்களை பயன்படுத்த வேண்டும் என சொல்லி விடுவார்கள்.

சும்மா சண்டை போடாதீங்க . . . இனி ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும் ! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ் . . . .

நடு சீட்டில்இருப்பவருக்கு தான் வசதியாக இருக்காது. அவருக்கு கால் நீட்டவும் இடம் இருக்காது, சாய்ந்து கொள்ளவும் இடம் இருக்காது. அதனால் அவர் தான் நடுவில் உள்ள ஆர்ம் ரெஸ்டை நடுவில் உள்ள சிட்டில் உள்ளவர்கள் பயன்படுத்த வேண்டும் என விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சும்மா சண்டை போடாதீங்க . . . இனி ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும் ! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ் . . . .

இது விமானங்களில் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருக்கை வசதி கொண்ட பல ரயில்களிலும் இது தான் விதி. இரு சீட்களிடம் உள்ள ஆர்ம் ரெஸ்ட்கள் நடுவில் உள்ள சீட்டில் உள்ளவருக்கு மட்டுமே உரிமை கொண்டதாகும். ஆனால் பயணிகளுக்குள் அட்ஜெஸ்ட் செய்தால் எந்த பிரச்சனையும் இல்லை. அவர்களில் யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

சும்மா சண்டை போடாதீங்க . . . இனி ஆர்ம் ரெஸ்டை இவங்கதான் பயன்படுத்த முடியும் ! யாருக்கும் தெரியாத ரகசிய ரூல்ஸ் . . . .

இந்த ஆர்ம் ரெஸ்ட் பிரச்சனை பல தீராத பிரச்சனையாக இருந்து வருகிறது. பல நேரங்களில் மக்கள் பலர் இந்த ஆர்ம்ரெஸ்டி உரிமை மீதான சரியான புரிதல் இல்லாமல் இருந்தனர். ஆனால் விமான நிறுவனங்கள் பின்பற்றும் ரூல்ஸ்க்கு பின் உள்ள காரணம் திருப்தி கரமாக இருப்பதால் இன்று பஸ்கள், ரயில்கள் உள்ளிட்ட பல இடங்களில் இதை பயன்படுத்தும் உரிமை யாருக்கு என்பது தெளிவாகி அவர்களும் அதே விதியை பின்பற்றினர். இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்

More from DriveSpark

Article Published On: Friday, July 22, 2022, 18:42 [IST]
English summary
Who gets middle seat arm rest in flights know full details
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+