விமானத்தின் இன்ஜினில் இருக்கும் இந்த ஒரு விஷயம் தான் அதை கூலாக வைத்திருக்கிறதா... ஆச்சரியமா இருக்குதே...

விமானங்களில் இன்ஜினை கூலாக்க என்ன விதமான கூலிங் டெக்னிக் பயன்படுத்தப்படுகிறது. ஏன் இந்த டெக்னிக் பயன்படுத்தப்படுகிறது? இதற்குப் பின்னால் உள்ள அறிவியல் காரணம் என்ன? முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

விமானத்தின் இன்ஜினில் இருக்கும் இந்த ஒரு விஷயம் தான் அதை கூலாக வைத்திருக்கிறதா . . . ஆச்சரியமா இருக்குதே . . .

நாம் காரிலோ பைக்கிலோ சிறிது தூரம் பயணித்தாலே இன்ஜின் எவ்வளவு சூடாக இருக்கும் என நாம் எல்லோருக்கும் தெரியும். பயணம் செய்துவிட்டுத் தெரியாமல் அதைத் தொட்டுவிட்டால் கை காலி தான். கை எல்லாம் பொத்து புண்ணாகிவிடும். கம்பஷன் இன்ஜின் பயன்படுத்தும் எல்லா வாகனங்களிலும் இப்படியாக இன்ஜின் சூடாகும் பிரச்சனை இருக்கிறது.

விமானத்தின் இன்ஜினில் இருக்கும் இந்த ஒரு விஷயம் தான் அதை கூலாக வைத்திருக்கிறதா . . . ஆச்சரியமா இருக்குதே . . .

ஸ்கூட்டர் முதல் விமானம் வரை எல்லாவற்றிலும் இது இருக்கிறது. ஆம் நீங்கள் படித்தது சரி தான் விமானம் நடுவானில் பறக்கும் போது அது பயங்கரமாகச் சூடாகும். எப்படி நம் கார், பைக் இன்ஜின்கள் சூடாகுமோ அப்படியே விமானங்களின் இன்ஜினும் சூடாகும். பொதுவாக கார்களில் லிக்யூடு கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். அல்லது ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும்.

விமானத்தின் இன்ஜினில் இருக்கும் இந்த ஒரு விஷயம் தான் அதை கூலாக வைத்திருக்கிறதா . . . ஆச்சரியமா இருக்குதே . . .

இந்த தொழிற்நுட்பம் இன்ஜினில் ஏற்படும் சூட்டை வெளியேற்றி இன்ஜினை குளிர்விக்கும். கார்களில் பெரும்பாலும் லிக்யூடு கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் நிலையில் விமானங்களில் எந்த விதமான இன்ஜின் பொருத்தப்பட்டிருக்கும் தெரியுமா? அதைப் பற்றித் தான் இந்த பதிவில் முழுமையாகக் காணப்போகிறோம்.

விமானத்தின் இன்ஜினில் இருக்கும் இந்த ஒரு விஷயம் தான் அதை கூலாக வைத்திருக்கிறதா . . . ஆச்சரியமா இருக்குதே . . .

தற்போது பயன்பாட்டில் இருக்கும் பெரும்பாலான விமானங்களில் ஏர் கூல்டு இன்ஜினே பயன்படுத்தப்படுகிறது. கூலிங் ஃபின்களுடன் டிசைன் செய்யப்பட்ட இன்ஜின் விமானங்களில் பயன்படுத்தப்படுகிறது. விமானம் பறக்கும் போது ஏற்படும் சூட்டை இன் கூலிங் ஃபின்ஸ் மூலம் வெளியேற்றுகிறது. இது இன்ஜின் சூட்டால் சேதமடைவதைத் தடுக்கிறது.

விமானத்தின் இன்ஜினில் இருக்கும் இந்த ஒரு விஷயம் தான் அதை கூலாக வைத்திருக்கிறதா . . . ஆச்சரியமா இருக்குதே . . .

விமான இன்ஜின் சூடு மட்டும் சரியாக வெளியேறவில்லை என்றால் விமானத்தின் இன்ஜின் இருக்கும் கேபின் சூடாகி, கிராக் விழுந்து இறுதியாக விமான இன்ஜினே தீ பிடிக்க நேரிடும். அப்படி தீ பற்றினால் மொத்த மொத்த விமானமும் வானில் வெடித்துச் சிதற வேண்டியது தான். அப்படிப்பட்ட பாதுகாப்பை இந்த கூலிங் ஃபின்ஸ் வழங்குகிறது.

விமானத்தின் இன்ஜினில் இருக்கும் இந்த ஒரு விஷயம் தான் அதை கூலாக வைத்திருக்கிறதா . . . ஆச்சரியமா இருக்குதே . . .

பல ஆண்டுகளுக்கு முன்புவரை விமானங்களில் லிக்யூடு கூல்டு இன்ஜின்கள் தான் பயன்படுத்தப்பட்டன. அப்பொழுது லிக்யூடு கூலண்ட் மற்றும் ஆண்டி ஃப்ரீஸ் மற்றும் தண்ணீர் கலந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இது விமானத்தின் எடை அதிகரிப்பு மற்றும் விமானம் பறக்கும் போது தட்ப வெப்ப நிலை கூலண்ட் லிக்யூடு உரையும் பிரச்சனையும் இருக்கிறது.

விமானத்தின் இன்ஜினில் இருக்கும் இந்த ஒரு விஷயம் தான் அதை கூலாக வைத்திருக்கிறதா . . . ஆச்சரியமா இருக்குதே . . .

லக்யூடு கூலண்ட்களுடன் ஆண்டி ஃப்ரீஸிங் இருந்தாலும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் வெப்பம் குறையும் போது அது உரையும். அதனால் இந்த பிரச்சனைகளைச் சமாளிக்க விமானங்களில் ஏர்கூல்டு இன்ஜின் மாற்றப்பட்டது. தற்போது உள்ள பெரும்பாலான விமானங்களில் ஏர் கூல்டு இன்ஜின் தான் பயன்படுத்தப்படுகிறது.

விமானத்தின் இன்ஜினில் இருக்கும் இந்த ஒரு விஷயம் தான் அதை கூலாக வைத்திருக்கிறதா . . . ஆச்சரியமா இருக்குதே . . .

இது மட்டுமல்ல லிக்யூடு கூல்டு இன்ஜின்களுக்கு ரேடியேட்டர், தெர்மோஸ்டேட் மற்றும் ஹோஸ்கள் என பல தொழிற்நுட்பங்கள் தேவைப்படும். ஆனால் ஏர்கூல்டு இன்ஜின்களுக்கு இப்படியான பொருட்கள் தேவையில்லை அதே நேரத்தில் பராமரிப்பும் குறைவு என்பதால் விமான தயாரிப்பு நிறுவனங்கள் ஏர் கூல்டு இன்ஜின்கள் தான் விமானங்களுக்குச் சரியான தேர்வு எனக் கருதி அதைப் பொருத்தத் துவங்கிவிட்டனர்.

விமானத்தின் இன்ஜினில் இருக்கும் இந்த ஒரு விஷயம் தான் அதை கூலாக வைத்திருக்கிறதா . . . ஆச்சரியமா இருக்குதே . . .

மற்றொரு கூடுதல் தகவலையும் உங்களுக்கு இதில் தருகிறோம். விமானங்களில் இறக்கைகளில் தான் விமானங்களுக்குத் தேவையான எரிபொருள் நிரப்பட்டும்.அதன் அருகிலேயே இன்ஜின் இருப்பதால் நேரடியாக அது இன்ஜினிற்குள் சென்று விடும்.

Article Published On: Thursday, June 16, 2022, 9:52 [IST]
English summary
Why air cooling engine is used in flights know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+