கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

டிராக்டர்களில் மட்டும் சைலென்சர் ஏன் வித்தியாசமாக முன்னால் மேல்நோக்கி வழங்கப்படுகிறது? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

வாகனங்களின் முக்கியமான பாகங்களில் சைலென்சர் மிகவும் முக்கியமானவை. வாகனத்தின் இன்ஜினால் உருவாக்கப்படும் சத்தத்தை குறைப்பதற்காக சைலென்சர்கள் பயன்படுத்தப்படுகின்றன.

 டிராக்டர் சைலென்சர்கள் ஏன் மேல்நோக்கி இருக்கின்றன தெரியுமா?

உந்து சக்தியை கொடுப்பதுடன் பொதுவாக இன்ஜினின் எக்ஸாஸ்ட் வாயுக்கள் அதிக அழுத்தத்தில் வெளியேறும் வகையில் இருப்பதால், சத்தத்தை உருவாக்கும். அந்த சத்தத்தை குறைக்கும் பணியை சைலென்சர்கள் செய்து வருகின்றன.

கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் இன்ஜினின் வகை மற்றும் அளவு உள்ளிட்ட அம்சங்களை பொறுத்து சைலென்சர்கள் மாறுபடும். சைலென்சர்களின் அமைவிடம் என எடுத்து கொண்டால், பெரும்பாலும் வாகனங்களின் பின் பகுதியில்தான் அவற்றை நாம் பார்க்க முடியும். கார் மற்றும் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் பின் பகுதியில்தான் சைலென்சர்கள் வழங்கப்பட்டிருக்கும்.

கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

அத்துடன் அவை பின் நோக்கியவாறும் இருக்கும். ஆனால் டிராக்டர்களில் மட்டும் சைலென்சர் முன் பகுதியில் வழங்கப்பட்டிருக்கும். மேலும் அவை மேல் நோக்கி எழும்பியவாறும் இருக்கும்.

கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

இதுதவிர டிராக்டரின் பின் பகுதியானது, இன்ஜினை காட்டிலும் பெரியதாக இருக்கும். இதனால் பக்கவாட்டு பகுதியில் வளைந்தபடி சைலென்சரை வழங்கினாலும், அதே விளைவுதான் ஏற்படும். இதுதவிர டிராக்டரின் முன் பகுதியில் மேல் நோக்கியவாறு சைலென்சர்கள் வழங்கப்படுவதற்கு இன்னும் இரண்டு காரணங்கள் இருக்கின்றன.

 டிராக்டர் சைலென்சர்கள் ஏன் மேல்நோக்கி இருக்கின்றன தெரியுமா?

கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களுடன் ஒப்பிடும்போது டிராக்டர்களில் மட்டும் சைலென்சர் ஏன் இப்படி வித்தியாசமாக உள்ளது? என்ற கேள்விக்கு இந்த செய்தியில் பதில் வழங்கியுள்ளோம்.

கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

பொதுவாக டிராக்டர்களில் ஓட்டுனரின் இருக்கை இன்ஜினுக்கு பின்னால் இருக்கும். அத்துடன் டிராக்டர்களில் ஓட்டுனரின் இருக்கை மூடப்பட்டிருக்காது. திறந்தவெளியாக இருக்கும். எனவே டிராக்டர்களில் பின் நோக்கிய வகையில் சைலென்சர்களை கொடுத்தால், எக்ஸாஸ்ட் வாயுக்கள் நேரடியாக டிரைவரை தாக்கும். டிராக்டர்களில் சைலென்சர் மேல் நோக்கி வழங்கப்படுவதற்கு இதுவே முக்கியமான காரணம்.

கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

பொதுவாக டிராக்டர்கள் விவசாய பணிகளுக்குதான் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே நிலத்தை உழுவது போன்ற பணிகளுக்காக டிராக்டர்களின் பின் பகுதியில் இணைப்புகளை பொருத்துவார்கள்.

 டிராக்டர் சைலென்சர்கள் ஏன் மேல்நோக்கி இருக்கின்றன தெரியுமா?

மேலும் டிராக்டர்கள் பெரும்பாலும் கரடு, முரடான நிலப்பரப்புகளில்தான் பயன்படுத்தப்படுகிறது. இதுவும் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

ஆட்கள் அமர்வதற்காகவோ அல்லது பொருட்களை ஏற்றி செல்வதற்கோ டிராக்டர்களின் பின் பகுதியில் இந்த ட்ரெய்லர்களை இணைக்கின்றனர். இதன் காரணமாகவும் டிராக்டர்களின் பின் பகுதியில் சைலென்சர்களை வழங்க முடியாத சூழல் உள்ளது.

 டிராக்டர் சைலென்சர்கள் ஏன் மேல்நோக்கி இருக்கின்றன தெரியுமா?

அத்துடன் டிராக்டர்களின் பின் பகுதியில் சில சமயங்களில் நீங்கள் ட்ரெய்லர்கள் இணைக்கப்பட்டிருப்பதையும் கூட பார்த்திருக்கலாம்.

கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

எனவே கார் மற்றும் டூவீலர் போன்ற வாகனங்களில் இருப்பதை போல், டிராக்டர்களில் சைலென்சர்களை கீழாக வழங்க முடியாது. அப்படி வழங்கினால், கரடு முரடான நிலப்பரப்புகளில் சைலென்சர்கள் சேதம் அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுபோன்ற காரணங்களால்தான் டிராக்டர்களில் எப்போதும் சைலென்சர்கள் முன் பகுதியில் மேல்நோக்கியவாறு பொருத்தப்படுகின்றன.

கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

டிராக்டர்களில் மட்டும் சைலென்சர் ஏன் வித்தியாசமாக இருக்கிறது? என்ற உங்களது சந்தேகம் தற்போது நிவர்த்தியாகி இருக்கும் என நம்புகிறோம். சரி, ஒவ்வொரு வாகனத்திலும் சைலென்சர்களின் டிசைன் மாறுபடுவது ஏன்? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கலாம். சைலென்சர்களின் டிசைனை 4 முக்கிய காரணிகள்தான் தீர்மானிக்கின்றன.

கார், டூவீலரில் பின்னால் இருக்கும்போது டிராக்டரில் மட்டும் சைலென்சர் ஏன் முன்னால் மேல்நோக்கி உள்ளது தெரியுமா?

இன்ஜின் வகை மற்றும் டிசைன், இன்ஜின் கெபாசிட்டி, சிலிண்டர்களின் எண்ணிக்கை மற்றும் இன்ஜின் ஸ்பீடு ரேஞ்ச், எவ்வளவு இடம் இருக்கிறது? ஆகியவைதான் அந்த 4 காரணிகள். இந்த 4 காரணிகளை பொறுத்துதான் வாகனங்களில் சைலென்சர்களின் டிசைன் தீர்மானிக்கப்படுகிறது. இந்த பதிவு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Why Is A Tractor's Silencer Bent Upwards? Here Are The Important Reasons. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X