நிறைய பேருக்கு கால் வலி வருது... ஆனாலும் ஆக்ஸலரேட்டரை விட பிரேக் பெடலை ஏன் உயரமா குடுக்கறாங்க தெரியுமா?

கார்களில் ஆக்ஸலரேட்டர் பெடலை விட பிரேக் பெடல் ஏன் உயரமாக உள்ளது? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நிறைய பேருக்கு கால் வலி வருது... ஆனாலும் ஆக்ஸலரேட்டரை விட பிரேக் பெடலை ஏன் உயரமா குடுக்கறாங்க தெரியுமா?

கார்களில் ஆக்ஸலரேட்டர் பெடல் மற்றும் பிரேக் பெடல் ஆகியவை வெவ்வேறு உயரத்தில் இருக்கும். அதாவது ஆக்ஸலரேட்டர் பெடலை விட பிரேக் பெடலின் உயரம் அதிகமாக இருக்கும். கார்களில் இந்த 2 பெடல்களும் ஏன் வெவ்வேறு உயரத்தில் இருக்கின்றன? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. பலரின் மனதிலும் நீண்ட காலமாக இருந்து வரும் இந்த கேள்விக்கு இந்த செய்தி விடையளிக்கிறது.

நிறைய பேருக்கு கால் வலி வருது... ஆனாலும் ஆக்ஸலரேட்டரை விட பிரேக் பெடலை ஏன் உயரமா குடுக்கறாங்க தெரியுமா?

காரை ஓட்டுபவர்கள், ஆக்ஸலரேட்டர் பெடல் மற்றும் பிரேக் பெடல் ஆகிய 2 பெடல்களையும் வேறுபடுத்தி பார்க்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறு வெவ்வேறு உயரங்களில் அவை வடிவமைக்கப்படுகிறது. ஆக்ஸலரேட்டர் பெடலை மிதிப்பதற்கு பதில், டிரைவர் தெரியாமல் பிரேக் பெடலை மிதித்து விட்டால் விபத்துக்கள் நிகழலாம்.

நிறைய பேருக்கு கால் வலி வருது... ஆனாலும் ஆக்ஸலரேட்டரை விட பிரேக் பெடலை ஏன் உயரமா குடுக்கறாங்க தெரியுமா?

அதேபோன்று பிரேக் பெடலை மிதிப்பதற்கு பதில், டிரைவர் தெரியாமல் ஆக்ஸலரேட்டர் பெடலை மிதித்து விட்டாலும் கூட கார் விபத்தில் சிக்குவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. எனவே ஆக்ஸலரேட்டர் பெடல் மற்றும் பிரேக் பெடல் ஆகிய 2 பெடல்களையும் காரின் டிரைவர் வேறுபடுத்தி பயன்படுத்துவது மிகவும் அவசியமானது.

நிறைய பேருக்கு கால் வலி வருது... ஆனாலும் ஆக்ஸலரேட்டரை விட பிரேக் பெடலை ஏன் உயரமா குடுக்கறாங்க தெரியுமா?

ஆக்ஸலரேட்டர் பெடலும், பிரேக் பெடலும் ஒரே உயரத்தில் வழங்கப்பட்டால், மேலே கூறப்பட்டுள்ள தவறு நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதை தவிர்ப்பதற்காகவே இந்த 2 பெடல்களையும் வெவ்வேறு உயரத்தில் வழங்குகின்றனர். நீங்கள் காரை ஓட்ட ஓட்ட ஆக்ஸலரேட்டர் பெடல் மற்றும் பிரேக் பெடல் ஆகியவற்றுக்கு இடையே உயரத்தில் வித்தியாசம் இருப்பதை உணர்ந்து விடுவீர்கள்.

நிறைய பேருக்கு கால் வலி வருது... ஆனாலும் ஆக்ஸலரேட்டரை விட பிரேக் பெடலை ஏன் உயரமா குடுக்கறாங்க தெரியுமா?

அதாவது உயரத்தில் உள்ள வித்தியாசம் உங்கள் மனதில் நன்றாக பதிந்து விடும். எனவே நீங்கள் தவறுதலாக பெடல்களை மாற்றி மிதிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும். கார்களில் ஆக்ஸலரேட்டர் பெடலையும், பிரேக் பெடலையும் வெவ்வேறு உயரத்தில் வழங்குவதற்கு இதுவே முதல் மற்றும் முக்கியமான காரணம் ஆகும்.

நிறைய பேருக்கு கால் வலி வருது... ஆனாலும் ஆக்ஸலரேட்டரை விட பிரேக் பெடலை ஏன் உயரமா குடுக்கறாங்க தெரியுமா?

ஆக்ஸலரேட்டர் பெடலில் இருந்து காலை மேலே தூக்கி பிரேக் பிடிப்பது அசௌகரியமாக இருப்பதாகவும், கால் வலிப்பதாகவும் பலரும் புகார் தெரிவிக்கின்றனர். எனினும் கார்களில் ஆக்ஸலரேட்டர் பெடல் மற்றும் பிரேக் பெடல் ஆகியவற்றின் வடிவமைப்பிற்கு பின்னால் இப்படி ஒரு பாதுகாப்பு காரணம் இருப்பது பலருக்கும் தெரியாது. ஆனால் ஆரம்ப காலகட்டத்தில் பெடல்களில் இவ்வாறான வடிவமைப்பு இல்லை.

நிறைய பேருக்கு கால் வலி வருது... ஆனாலும் ஆக்ஸலரேட்டரை விட பிரேக் பெடலை ஏன் உயரமா குடுக்கறாங்க தெரியுமா?

அதாவது கார்கள் பிரபலமாக தொடங்கிய காலகட்டங்களில், ஆக்ஸலரேட்டர் பெடலும், பிரேக் பெடலும் ஒரே உயரத்தில்தான் இருந்தன. நிறைய நிறுவனங்களின் கார்களில் இப்படியான வடிவமைப்புதான் இருந்ததாக சொல்லப்படுகிறது. இது பல்வேறு பிரச்னைகளுக்கு காரணமாக அமைந்தது. அதாவது அவசர சூழல்களில் டிரைவர்கள் பெடல்களை மாற்றி மிதித்தனர்.

நிறைய பேருக்கு கால் வலி வருது... ஆனாலும் ஆக்ஸலரேட்டரை விட பிரேக் பெடலை ஏன் உயரமா குடுக்கறாங்க தெரியுமா?

பிரேக் பெடலை மிதிப்பதற்கு பதிலாக ஆக்ஸலரேட்டர் பெடலை பலரும் மிதித்த காரணத்தால், நிறைய சாலை விபத்துக்கள் நடைபெற்றன. பதற்றமான நேரத்தில் என்ன செய்கிறோம்? என்பது தெரியாமல் பல டிரைவர்கள் பெடல்களை மாற்றி மிதித்ததால் இந்த விபத்துக்கள் நிகழ நேரிட்டது. எனவே குழப்பத்தை தவிர்ப்பதற்காகவே பின் நாட்களில் பெடல்களின் வடிவமைப்பு மாற்றப்பட்டது.

More from DriveSpark

Article Published On: Friday, July 22, 2022, 17:47 [IST]
English summary
Why is the brake pedal higher than the accelerator pedal important safety reason
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+