விமானங்களில் போர்டிங் ஏன் இடது புறங்களில் மட்டுமே உள்ளது..?? காரணம் இதுதான்..!!

Written By:

நமக்கான போக்குவரத்து தேவைகளில் விமானத்தின் தேவை ஈடு இல்லாதது. அதில் நாம் மேற்கொண்ட முதல் பயணம் நமக்கு எப்போதும் எவர்கிரீன் தான்.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

ரன்வே, மேகக்கூட்டம், எஞ்சின் சத்தம், டேக்-ஆஃபின் போது வயிற்றுக்குள் ஏற்படும் ஒரு சிலிரிப்பு என விமானப் பயண அனுபவங்கள் நெஞ்சல் அடங்கா இன்பத்தை தருபவை.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

விமானத்திற்குள் நுழையும் தடம் போர்டிங் என்று குறிப்பிடப்படுகிறது. இந்த போர்டிங் எல்லா விமானங்களிலும் இடது புறத்தில் மட்டும் தான் அமைக்கப்படுகிறது.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

விமானப் பயணம் செய்துள்ள நம்மில் பலருக்கு, ஏன் விமானங்களில் போர்டிங் இடது புறத்தில் மட்டுமே உள்ளது? என யோசித்திருப்போம்.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

ஒரு மாற்றத்திற்காக விமான பொறியாளர்கள் ஏன் போர்டிங்கை வலதுபுறமாக அமைப்பத்தில்லை என கற்பனையாக கேள்விகள் கூட கேட்டுயிருப்போம்.

Recommended Video - Watch Now!
[Tamil] 2017 Mercedes-Benz GLC AMG 43 Coupe Launched In India - DriveSpark
போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

இதுவரை கற்பனையாகவும், யோசனையாகவும் இருந்த, இந்த தோன்றல் குறித்த காரணத்தை இந்த பக்கத்தில் தெரிந்துக்கொள்ள உள்ளோம்.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

முந்தைய காலகட்டத்தில் போர்டிங்கில் இருந்து டெர்மினலுக்கு செல்ல தற்போதிருப்பது போன்று ஆடம்பர பேருந்து அல்லது டாக்ஸிக்கள் கிடையாது.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

ஆரம்ப காலகட்டத்தில் டெர்மினலுக்கு அருகில் தான் விமானங்கள் இருக்கும். அதனால் பயணிகள் ஏறுவதும், இறங்குவதும் எளிதாக இருந்தது.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

இதன்காரணமாக டெர்மினலில் இருந்து மேல் எழும்பும் அல்லது தரையிறங்கும் விமானத்தை அனுமானிக்க, விமானிகளுக்கு இடது புறம் தேவைப்பட்டது.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

இப்படி ஒரு தேவை உருவான காரணத்தில் விமானங்களில் இடது புற பகுதிகளில் கதவுகள் அமைக்கப்பட்டன.

குறிப்பாக இதனால் விமானத்திற்குள் செல்ல பயணிகள் வழி தேட வேண்டிய அவசியம் ஏற்படாமல் போகிறது.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

விமான போக்குவரத்து, கப்பல்களுக்கான கொள்கைகளை பின்பற்றுவதால், அதனாலும் பயணிகளுக்கான போர்டிங் இடது புறத்தில் கட்டமைக்கப்படுகிறது.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

பண்டைய கால கப்பல்களை மாலுமிகள் சேர்ந்து நகர்த்த உதவும் நெம்புகோல் இல்லாமல் இருந்தது. இதனால் அவை எப்போதும் துறைமுகத்தின் இடது பக்கத்திலேயே நிறுத்தப்பட்டன.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

அந்த பாரம்பரியம் விமான போக்குவரத்திற்கான தேவைகளிலும் தொடங்குகிறது. தினசரி வாழ்க்கையில் நம்மை சுற்றி நடக்கும் சம்பவங்களின் காரணங்களை பெரிதாக நாம் கண்டுகொள்வதில்லை.

போர்டிங் இடது புறங்களில் மட்டுமே இருப்பதற்கான பின்னணி..!!

இப்படி ஒரு காரணம் இருக்குமாயின், போரிங்காக இருக்கும் நமது தினசரி வாழ்க்கையும் சுவாரஸ்யம் நிறைந்ததாக மாறும்.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: Why Do We Enter A Plane From The Left Side. Click for Details...
Story first published: Tuesday, December 5, 2017, 13:49 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark