அடடே... இதுகூட நல்ல ஐடியாவா இருக்கே!
பழைய பைக்கை வைத்து என்ன செய்யலாம். சில சமயம் காயலாங்கடைக்கு செல்லும், அல்லது அடிமாட்டுக்கு ரேட்டுக்கு விற்றுவிடுவார்கள்
ஆனால், இங்கே என்ன நடக்கிறது பாருங்கள். ஒரு பழைய பைக்கை படகில் பொருத்தி, மோட்டார் படகாக மாற்றி ஹாயாக செல்கின்றனர். பழைய பைக்கை வைத்து அவர்கள் தண்ணீரை கிழித்து செல்வதை வீடியோவில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications








