முதன்முறையாக காரில் டைவ் அடித்து சாதனை புரிந்த இளைஞர்!
இதுவரை மோட்டார்சைக்கிள்களில் பேக்பிலிப் சாதனையை பார்த்திருக்கிறோம். ஆனால், உலகிலேயே முதன்முறையாக காரில் பேக்ஃபிலிப் டைவ் அடித்து சாதனை புரிந்துள்ளார் பிரான்சை சேர்ந்த கார் ஸ்டன்ட் டிரைவான குயர்லெயின் சிச்செரிட்(34). ஆல்ப்ஸ் மலைத்தொடரில் அமைத்துள்ள ஒரு ரிசார்ட்டில் அமைக்கப்பட்ட பனிக்கட்டி மேடையில் இந்த சாதனையை அவர் புரிந்தார். இந்த சாதனையை நிகழ்த்துவதற்காக 4 ஆண்டுகளாக தீவிர பயிற்சி செய்துள்ளார் குயர்லெயின்.
இந்த சாதனைக்காக அவர் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட் மினி கன்ட்ரிமேன் காரை பயன்படுத்தினார். 25 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டிருந்த அந்த சரிவு பனிக்கட்டி மேடையில் மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் காரை செலுத்தி இந்த சாதனையை புரிந்தார். பனிக்கட்டி மேடை மீது பாய்ந்து சென்று அந்தரத்தில் 360 டிகிரி கோணத்தில் பல்டி அடித்தார். 75 அடி உயரம் வரை பறந்து சென்ற காரை பார்த்து அங்கு கூடியிருந்த பார்வையாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இந்த சாதனையின் பிரத்யேக படங்களையும், கடைசியில் வீடியோ இணைப்பையும் ஸ்லைடரில் காணலாம்.

அந்தரத்தில் காரில் பல்டி அடித்து புதிய சாதனை

Click it and Unblock the Notifications