இவ்வளவு கம்மி வெயிட்ல ஹெல்மெட்டா? அதுவும் இந்தியாலேயே தயாரிச்சாங்களாம்... என்ன ரேட் தெரியுமா?

டிவிரா வென்ட்ச்சர்ஸ் நிறுவனம் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட குறைந்த எடை ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

இவ்வளவு கம்மி வெயிட்ல ஹெல்மெட்டா . . . அதுவும் இந்தியாலேயே தயாரிச்சாங்களாம் . . . என்ன ரேட் தெரியுமா . . .

இந்தியாவைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் டிவிரா வென்ட்சர்ஸ், இந்நிறுவனம் தனது தயாரிப்பில் காம்போசைட் ஹெல்மெட்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஹெல்மெட்கள் உலகின் குறைந்த எடை ஹெலட்மெட்களில் ஒன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட்கள் 1250கிராம் எடை மட்டுமே கொண்டது.

இவ்வளவு கம்மி வெயிட்ல ஹெல்மெட்டா . . . அதுவும் இந்தியாலேயே தயாரிச்சாங்களாம் . . . என்ன ரேட் தெரியுமா . . .

இந்த ஹெல்மெட் பைக் ரைடர்கள் பலரின் தேவைகளை கேட்டறிந்து அதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஹெல்மெட் DOT மற்றும் ISI ஆகிய நிறுவனங்களின் சான்றுகளை பெற்றுள்ளது. மேலும் ECE 20.6 சான்றுக்காக அப்ளை செய்துள்ளது. இந்த சான்றுகள் இது தரமான ஹெல்மெட் என்பதற்கு உதாரணமாகும்.

இவ்வளவு கம்மி வெயிட்ல ஹெல்மெட்டா . . . அதுவும் இந்தியாலேயே தயாரிச்சாங்களாம் . . . என்ன ரேட் தெரியுமா . . .

இந்த ஹெல்மெட்கள் ரூ15 ஆயிரம் முதல் விற்பனைக்கு வருகிறது. ஹெல்மெட் போக இந்நிறுவனம் மற்ற தயாரிப்புகளாக ஜெர்ஸி மற்றும் பாலகிளாவாஸ் ஆகிய தயாரிப்புகளையும் விற்பனை செய்கின்றனர். இந்நிறுவனத்தின் தயாரிப்புகள் முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாகும்.

இவ்வளவு கம்மி வெயிட்ல ஹெல்மெட்டா . . . அதுவும் இந்தியாலேயே தயாரிச்சாங்களாம் . . . என்ன ரேட் தெரியுமா . . .

இந்த ஹெல்மெட் அதிக இம்பேக்ட்டை அபர்சர்ப் செய்யும் திறன் கொண்டது. மேலும் தெருக்கள் மற்றும் ஹைவேகளில் அதிக விசிபிளிட்டியை பரப்பும் திறனும் இந்த ஹெல்மெட்டிற்கு இருக்கிறது. மேலும் இந்த ஹெல்மெட்டில் ஸ்டார்பேஸ் கோட் செய்யப்பட்ட ஸ்பாய்லர்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் நிஃப்பான் பெயிண்ட்டின் கஸ்டம் கோட்டிங்கும் உள்ளது.

இவ்வளவு கம்மி வெயிட்ல ஹெல்மெட்டா . . . அதுவும் இந்தியாலேயே தயாரிச்சாங்களாம் . . . என்ன ரேட் தெரியுமா . . .

மேலும் இந்த ஹெல்மெட்டில் இரவு நேர விசிபிளிட்டிக்காக நேனோ பார்ட்டிக்கல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் நல்ல விசிபிளிட்டிக்காக சன்பிளேஸ் கோட்டிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கலெக்ஷன்களுக்கு அந்நிறுவனம் ஆல்டர் ஈகோ என பெயர் வைத்துள்ளது.

இவ்வளவு கம்மி வெயிட்ல ஹெல்மெட்டா . . . அதுவும் இந்தியாலேயே தயாரிச்சாங்களாம் . . . என்ன ரேட் தெரியுமா . . .

இந்த ஹெல்மெட்கள் எக்ரோட்ஸ், சாப்ரீ, ராஸ்டாஸ், டி1, பஸ்ஸி, மற்றும் டீமோன் ஆகிய 6 விதமான டிசைன்களில் விற்பனைக்கு வந்துள்ளது. இதில் ஒவ்வொரு ஹெல்மெட்டும் s,M,L மற்றும் XL ஆகிய சைஸ்களிலும் கிடைக்கிறது. இந்த ஹெல்மெட்கள் ரேஸ்ஃபிட் மற்றும் ஸ்டிரீட்ஃபிட் ஆகிய விதமான ஃபிட்டிங் ஆப்ஷன் உடன் ஸ்மோக்ஸ்வு விசார் உடன் விற்பனைக்கு வந்துள்ளது.

இவ்வளவு கம்மி வெயிட்ல ஹெல்மெட்டா . . . அதுவும் இந்தியாலேயே தயாரிச்சாங்களாம் . . . என்ன ரேட் தெரியுமா . . .

இந்நிறுவனம் இந்த வகையான ஹெல்மெட்களை களமிறக்க இந்தியாதான் சரியான மார்கெட் என நம்புகிறது. இதற்கு அந்நிறுவனம் சொல்லும் காரணம் இந்தியாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் 200-650 சிசி வரையில் ஒரு பைக்காவது புதிதாக அறிமுகமாகி விடுகிறது என கூறுகிறது.

இவ்வளவு கம்மி வெயிட்ல ஹெல்மெட்டா . . . அதுவும் இந்தியாலேயே தயாரிச்சாங்களாம் . . . என்ன ரேட் தெரியுமா . . .

மேலும் இந்தியா தான் உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன மார்கெட் என்றும் ஹெல்மெட் தயாரிப்பில் மிகப்பெரிய அளவிலும், ஆரோக்கியமான போட்டியுடனும் தயாரிக்க முடியும் என சொல்கிறது. 2 ஆண்டுகளுக்கு முன்பு திட்டமிட்டு தற்போது டிவ்ரா வென்சர்ஸ் நிறுவனம் களத்தில் இறங்கியுள்ளது. இந்த பிராண்டை மக்கள் எந்த அளவிற்கு விரும்ப போகிறார்கள்? பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Monday, September 5, 2022, 19:11 [IST]
English summary
World lightweight indigenously made helmet introduced in india
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+