இவ்ளோ பெரிய டேங்கர உங்க வாழ்நாள்ல எங்கேயுமே பார்க்க முடியாது! உலகிலேயே ரொம்ப பெருசு இதுதானாம்...

உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானத்தைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

தீயணைப்பு வாகனம் என்றாலே நம்மில் பலருக்கு நீளமான சிவப்பு நிற வாகனம்தான் நினைவுக்கு வரும். இது பேருந்தும் அல்லாத, லாரியும் அல்லாத ஓர் வடிவத்தைக் கொண்டிருக்கும். இதன் முக்கியமன நோக்கமே நீரை அதிகளவில் சேகரித்து பீய்ச்சு அடிப்பதுதான்.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

இதனை தீயணைப்புத்துறையினர் தீயை அணைக்க மற்றும் பேரிடர் மீட்பு பணிக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். இதற்கான அனைத்து உபகரணங்களையும் அது தாங்கியிருக்கும். மிக முக்கியமாக ஏணி, வலை (உயரத்தில் விழுபவர்களைக் காக்க), நீளமான கயிறு, பாதுகாப்பு கவச உடை (நெருப்பு மற்றும் வாயுக்களில் இருந்து காக்கும்), பெரிய பொருட்களை உடைக்கின்ற வகையில் கோடாரி உள்ளிட்ட பல்வேறு கருவிகள் அதில் இடம்பெற்றிருக்கும்.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

இத்துடன், ஒளிரும் வண்ண விளக்கு, சைரன் மற்றும் எச்சரிக்கை மணி உள்ளிட்டவையும் அந்த வாகனத்தில் காட்சியளிக்கும். இவைதான், அந்த வாகனத்திற்கான தனிப்பட்ட அடையாளத்தை வழங்கக் கூடியவை ஆகும்.

இந்த ஒட்டுமொத்த அமைப்பையும் முற்றிலுமாக மாற்றும் வகையில் ஓர் தீயணைப்பு வாகனத்தை ஜப்பான் நாட்டு அரசு அறிமுகம் செய்துள்ளது. அது, போயிங் 747-446 ரக விமானம். ஆம், இந்த விமானத்தை தீயணைப்பு வாகனமாக அந்நாடு பயன்படுத்த இருக்கின்றது.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

இது முந்தைய காலங்களில் அந்நாட்டின் புகழ்வாய்ந்த ஏர்-லைன்ஸ் நிறுவனமான பெஹிமத் நிறுவனத்தில் இணைந்து பயணிகள் விமான பயன்படுத்தப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து தீயணைப்பு விமானமாக அது மாற்றப்பட்டுள்ளது. முக்கியமாக காட்டு தீ மற்றும் கட்டுக்கடங்கா தீ விபத்து சம்பவங்களின்போது பயன்படுத்தும் விதமாக இந்த விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

இந்த விமானத்தை உருவாக்க அமேசான் மற்றும் ஆஸ்திரேலியா காட்டுத் தீ சம்பவங்கள் முக்கிய காரணமாக அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் தற்போது உலகை அச்சுறுத்தி வந்தாலும், இதற்கு முன்பாக உலகின் முக்கிய காடுகள் பல தீயிற்கு இரையாகி வந்தது மிகுந்த வேதனையளிக்கும் விஷயமாக இருந்தது.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

அதில், சிக்கி பல உயிரிகள் அழிந்தன. அத்துடன், பல அரிய மூலிகைகள் அழிந்தன. இந்த பெரும் தீ விபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்தந்த நாடுகள் பெரும் திணறலைச் சந்தித்தன. இதற்காக ஒரு சில நாடுகளின் உதவியைக் கூடஅவை நாடின ஆனால், தீ மிகப்பெரியளவில் பரவியிருந்ததால் அதனைக் கட்டுப்படுத்துவதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

இதுமாதிரியான சூழல்களைக் கருத்தில் கொண்டே ஜப்பான் நாட்டின் குளோபல் சூப்பர் டேங்கர் சர்வீஸ் நிறுவனம் இந்த மிக பிரம்மாண்ட தீயணைப்பு விமானத்தை உருவாக்கியுள்ளது. முன்னதாக பயன்படுத்தப்பட்டு வந்த 747-100 சூப்பர் டேங்கர் அதன் பயன்பாட்டு வாழ்நாள் முடிந்ததை அடுத்து இந்த புதிய டேங்கர் விமானம் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டிருக்கின்றது.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

இது எத்தனை லட்சம் லிட்டர் நீரை தனக்குள் சேமித்து வைக்கும் என்ற தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், அது டிஎம்சி அளவில் நீரை சேமித்து தீயணைப்புப் பணியை மேற்கொள்ளும் என தெரிகின்றது. ஏனெனில் போயிங் 747-446 என்பது மிகப் பிரமாண்டமான உருவம் கொண்ட ஓர் விமானம் ஆகும். இதன் உருவம் மட்டுமில்லைங்கள் கொள்ளளவும் மிகவும் பிரமாண்டமானது ஆகும்.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

இந்த விமானத்திற்கான டேங்கர்கள் வாழ்நாள் முடிந்த விமானமான 747-100 சூப்பர் டேங்கரில் இருந்து மாற்றிப் பொருத்தப்பட்டிருக்கின்றது.

இந்த விமானம் ஜப்பானில் உருவாக்கப்பட்டிருந்தாலும் சில நாடுகளின் பேரிடர் காலத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

அந்தவகையில், 2017ம் ஆண்டு கலிஃபோர்னியாவில் ஏற்பட்ட மிகப் பெரிய காட்டுத் தீயை அணைக்க இந்த விமானம் பெரிய பங்கை வகித்தது. இதற்கு முன்பாக, சிலி மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளுக்கு அந்த விமானம் உதவியைச் செய்துள்ளது. இதன்படி, 2016ம் ஆண்டில் இருந்து இந்த விமானம் தீயணைப்பு எனும் உண்ணத பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இவ்ளோ பெரிய டேங்கர இதுக்கு முன்னாடி பாத்திருக்கவே முடியாது! உலகின் மிகப்பெரிய டேங்கர் விமானம்... எதுக்குங்க இவ்ளோ பெருசு?

தற்போது இந்த விமானம் அமெரிக்காவின் கொலரடோ பகுதியில் நிலை நிறுத்தப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விமானத்தை நிறுத்த விமான நிலையம் மற்றும் ஹார்பர் போன்ற இடங்களே போதுமானது என கூறப்படுகின்றது. மேலும், இந்த விமானத்தை 400 முதல் 800 அடி வரை தாழ்வாக இயக்க முடியுமாம். இந்த திறன் தீயணைப்பதற்காக பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
World's Largest Firetruck Boeing 747-400. Read In Tamil.
Story first published: Tuesday, June 23, 2020, 17:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X