நான் பார்த்ததிலே... மகா மோசமான கார் இன்டிரியர்கள் படங்கள்!

காரை அலங்கரிப்பதில் ஒவ்வொருவரும் தனது டேஸ்ட்டுக்கு தகுந்தவாறு ஆக்சஸெரீஸ்களை வாங்கியும், கஸ்டமைஸ் செய்தும் அழகு பார்க்கின்றனர். வெளிப்புறத்திற்கு மட்டுமின்றி சிலர் தங்களது காரின் இன்டிரியரை மிக ரம்மியமாக மாற்ற எண்ணுகின்றனர்.

ஆனால், சில வேளைகளில் அலங்காரம் அலங்கோலமாகிவிடுவதுண்டு. அதுபோன்ற, அலங்கோலமான சில கார் இன்டிரியர்களை ஸ்லைடரில் காணலாம். இன்டிரியர் டெக்கரேஷனை வைத்தே இந்த காரின் உரிமையாளர்களின் குணாதியசத்தை கணித்துவிடலாம். வாருங்கள் பார்க்கலாம்.


அலங்கோலமான அலங்காரம்

அலங்கோலமான அலங்காரம்

வீடியோ கேம் பிரியர்.

அலங்கோலமான அலங்காரம்

அலங்கோலமான அலங்காரம்

ஆபரண பிரியர்.

அலங்கோலமான அலங்காரம்

அலங்கோலமான அலங்காரம்

செல்லப் பிராணி பிரியர்.

அலங்கோலமான அலங்காரம்

அலங்கோலமான அலங்காரம்

கேட்ஜெட் பிரியர்.

அலங்கோலமான அலங்காரம்

அலங்கோலமான அலங்காரம்

பார்பி பொம்மை பிரியர்.

அலங்கோலமான அலங்காரம்

அலங்கோலமான அலங்காரம்

ரேஸ் கார் பிரியர்.

அலங்கோலமான அலங்காரம்

அலங்கோலமான அலங்காரம்

அழகு சாதனங்கள் விரும்பி.

அலங்கோலமான அலங்காரம்

அலங்கோலமான அலங்காரம்

சாமியாராக இருக்கலாம்.

அலங்கோலமான அலங்காரம்

அலங்கோலமான அலங்காரம்

கஸ்டமர் பயந்துடப் போறாங்க மிஸ்டர் டாக்சி வாலா.

அலங்கோலமான அலங்காரம்

அலங்கோலமான அலங்காரம்

குழந்தைகள் பிரியர்.

More from DriveSpark

Article Published On: Saturday, August 16, 2014, 13:48 [IST]
English summary
We take a look at the worst interiors on cars, some people go to the extreme of other loading the interiors with screens or electronics. Take a look.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+