புதிய பென்ஸ் எஸ்.யூ.வி காருக்கு ’நோ’... அகிலேஷ் பயன்படுத்திய காருக்கு ’எஸ்’! யோகி ஆதித்யநாத் அதிரடி

Written By:

மெர்சிடிஸ் நிறுவனத்தின் இரண்டு எஸ்.யூ.வி ரக மாடல் கார்கள் வாங்க செய்யப்பட்டு இருந்த பரிந்துரையை யோகி ஆதித்யநாத் நிராகரித்துள்ளார்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

உத்தர பிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்றியதை அடுத்து, யோகி ஆதித்யநாத் அம்மாநிலத்திற்கான புதிய முதல்வராக அறிவிக்கப்பட்டார்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

யோகி ஆதித்யநாத் முதல்வரானது பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட அவர் சார்ந்திருக்கும் பாஜக கட்சியின் மற்ற தலைவர்களுக்கே அதிர்ச்சியை தந்தது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

ஆட்சியை தொடங்கியது முதல் பல்வேறு சர்சைகளில் மாட்டிக்கொண்டாலும், சில அறிவிப்புகள் காரணமாக உ.பி மக்கள் மத்தியில் நற்பெயரை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

மதம் சார்ந்த விமர்சினமிக்க கருத்துகளை அவ்வப்போது தெரிவித்து வருவதால், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பாதுக்காப்பு கேள்விக்குறியானது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

அதனால் முன்னர் அம்மாநில முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் பயன்படுத்திய மெர்சடிஸ் எம்-கார்டு எஸ்.யூ.வி கார் யோகி ஆதித்யநாத்திற்கு வழங்கப்பட்டது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

குண்டு துளைக்க முடியாத கட்டமைப்பு, போலிகார்பேனேட்டால் ஆன கார் கண்ணாடிகள் மற்றும் வி.ஆர் 4 ரெசிஸ்டன்ஸ் என அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட வகையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பயன்படுத்தும் மெர்சிடிஸ் எம்-கார்டு எஸ்.யூ.வி கார் தயாரிக்கப்பட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

இந்நிலையில், உ.பி-யின் எஸ்டேட் துறை அமைச்சகம் 2 புதிய மாடல் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்.யூ.வி கார்கள் வாங்க பரிந்துரை செய்திருந்தது.

முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரது பாதுகாவலர்கள் பயன்படுத்தும் வகையில் இந்த காரை வாங்கும் முடிவு எடுக்கப்பட்டு இருந்தது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

ஆனால் அந்த பரிந்துரையை முதல்வர் யோகி ஆதித்யநாத் நிராகித்துள்ளார். மேலும் முன்னாள் உ.பி முதல்வர் அகிலேஷ் யாதவ் பயன்படுத்திய மெர்சிடிஸ் எம்-கார்டு எஸ்.யூ.வி காரையே தொடர்ந்து பயன்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

புதிய கார்கள் வாங்கும் பரிந்துரையை நிராகரித்ததை அடுத்து உ.பி அரசுக்கு முதல்வர் ஆதித்யநாத் கிட்டத்தட்ட ரூ.5 கோடியை சேமித்து தந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

தனக்கு மட்டுமில்லாமல், உ.பி மாநில அமைச்சர்களுக்கு டொயோட்டாவின் ஃபார்ச்சூனர் கார் வாங்கும் பரிந்துரையை முதல்வர் ஆதித்யநாத் இதற்கு முன்பு நிராகாரித்தார்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

பின்பு, அதை மாற்றி, டொயோட்டாவில் ஃபார்ச்சூனரை விட விலை குறைந்த இன்னாவோ கிறிஸ்டா காரை வாங்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் அளித்தார்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

உத்தர பிரதேச முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் வாகன துறை சார்ந்த செலவீனங்களில் பல கோடி ரூபாயை அரசு கஜானாவிற்காக சேமித்து தந்துள்ளார் யோகி ஆதித்யநாத்.

ஆனால் இவருக்கு முன்னால் பதவி வகித்த முதல்வர்கள் அப்படி இல்லை. யோகி ஆதித்யநாத்தின் செயல்பாடுகளுக்கு நேரெதிர்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் காரை வாங்க மறுத்த யோகி ஆதித்யநாத்..!

மாயவதி உ.பி-யின் முதல்வராக பதவி வகித்த காலத்தில் அவருக்காக லேண்ட் க்ரூசர் கார் வாங்கப்பட்டது. அதேபோல, அகிலேஷ் யாதவின் காலத்தில் தற்போது யோகி ஆதித்யாத் பயன்படுத்தி வரும் மெர்சிடிஸ் எம்-கார்டு எஸ்.யூ.வி வாங்கப்பட்டது.

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Yogi Adithyanath Says No to Two New Model Mercedes SUV cars. Click for the Details...
Please Wait while comments are loading...

Latest Photos