கொரிய கலைஞரின் கைவண்ணத்தில் அசத்தும் டயர் சிறப்பங்கள் - ஸ்லைடரில் கேலரி
கல்லிலும், மரத்திலும் வடிவமைத்த சிற்பங்களை பார்த்திருக்கிறோம். ஆனால், கொரியாவை சேர்ந்த ஜி யாங் ஹோ என்பவர் பழைய டயர்களிலிருந்து விலங்குகளின் சிற்பங்களை வடிவமைத்து அசத்தி வருகிறார். இவை பார்ப்பதற்கு மரம் அல்லது கருங்கல்லில் செதுக்கிய சிற்பம் போல் இருக்கிறது. அத்துனை நேர்த்தியாகவும், கலை நயத்துடனும் ஒன்றுக்கும் உதவாத டயர்களிலிருந்து இந்த சிறப்பங்களை உருவாக்கியிருக்கிறார்.
மேலும், தனது டயர் சிறப்பங்களுக்கு மியூட்டன்ட் என்று பெயரிட்டிருக்கிறார். மியூட்டேஷன் என்பது உயிரியியல் பாடத்தில் திடீர் மாற்றம் என்று குறிப்பிடுவதுண்டு. இது போன்று திடீர் மாற்றத்தால் உருவான உயிரினத்தைத்தான் மியூட்டன்ட் என்று அழைப்பது வழக்கம். அதனையே தனது சிற்பங்களுக்கு பெயராக வைத்திருக்கிறார். அவர் உருவாக்கியிருக்கும் சிறப்பங்களை நாம் விவரிப்பதை விட நேரிலேயே நீங்கள் பார்த்து வியக்கலாம். வாருங்கள் ஸ்லைடருக்குள் போகலாம்.
(ஹேட்ச்பேக்கை கொடுத்துட்டு செடான் வாங்கலாம்னு இருக்கேன்?!)

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்

பழைய டயரில் உருவாக்கப்பட்ட சிற்பங்கள்



Click it and Unblock the Notifications








