இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டாங்க... இதை நினைத்து சிரிக்கவா, அழுகவா..?

அதிகாரிகளை திணற வைக்கின்ற வகையில் இளைஞர் ஒருவர் ஒரு காரியத்தைச் செய்துள்ளார். அது என்ன என்பதை இந்த பதிவில் காணலாம்.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

கொரோனா வைரசின் எண்ணிக்கை முன்பெப்போதும் இல்லாத அளவில் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதிலும், குறிப்பாக தமிழகம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் வைரசின் தொற்று மிக தீவிரமாக காணப்படுகின்றது.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

எனவே, மக்கள் பலர் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர். ஏனென்றால் தொற்று அதிகரிப்புடன் அண்மைக் காலங்களாக இறப்புகளின் எண்ணிக்கையும் சற்றே அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

ஆகையால், ஒரு சில மாநிலங்கள் லாக்டவுணை மீண்டும் தீவிரப்படுத்தி வருகின்றன. தமிழக்திலும்கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்ட லேசான தளர்வுகள் திரும்பப் பெறப்பட்டு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

இந்த ஊரடங்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். மற்ற மாவட்டங்களில் லேசான தளர்வுகளுடன் ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகின்றது.

கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துகின்ற அதேவேலையில் பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் உயர்த்தியிருப்பதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

ஆனால், அதில் வெளிப்படைத் தன்மை வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஒவ்வொரு நாளும் கொரோனா பரிசோதனை எத்தனை மேற்கொள்ளப்படுகின்றது என்பது பற்றிய விவரத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார். பரிசோதனை குறைவாகச் செய்யப்படுவதாக வந்த குற்றச்சாட்டுகளை அடுத்து இதனை அவர் வலியுறுத்தியுள்ளார்.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

இந்நிலையில்தான், இளைஞர் ஒருவர் தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகக் கூறி, உடனடியாக அதற்கான பரிசோதனையைச் செய்ய வேண்டும் என அடம்பிடித்து வரும் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. இந்த சம்பவம் உத்தப்பிரதேச மாநிலம் மீரட் பகுதியில் அரங்கேறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

போதிய மருத்துவ கருவி இல்லாததாலும், பலர் பரிசோதனைக்காக காத்திருப்பதன் காரணத்தினாலும் ஒரு சிலருக்கு அறிகுறி தென்பட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்படுவதில்லை என்ற புகார்கள் நாடு முழுவதும் எழும்பிய வண்ணம் இருக்கின்றது.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

இந்த நிலையில்தான் தானாக முன் வந்து தனக்கு கொரோனா பரிசோதனைச் செய்ய வேண்டும் என இளைஞர் ஒருவர் அதிகாரிகளிடத்தில் அடம்பிடித்து வந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

இதற்காக, அரசு மருத்துவமனை மற்றும் அதிகாரிகள் என பலரிடத்தில் அவர் முறையிட்டுள்ளார். ஆனால், அவரின் கோரிக்கைக்கு எந்தவொரு அரசு துறையும் செவிசாய்க்கவில்லை என கூறப்படுகின்றது. மேலும், பரிசோதனைக்கு பதிலாக அந்த இளைஞரை அரசு ஊழியர்கள் விரட்டியத்துள்ளனர்.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

இதனால், கடும் வேதனையுற்ற அந்த இளைஞர் அரசு அதிகாரி ஒருவரின் காரின் முன்பு வந்து விழுந்து, தனக்கு கொரோனா அறிகுறி இருப்பதாகவும், உடனடியாக பரிசோதனையும்படியும் கூறியுள்ளார். இளைஞர் இந்த செயல் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், அவரை சமாதானப்படுத்தி வீடு திருப்ப முயற்சி செய்தனர். ஆனால், அதில் விருப்பமில்லாத அந்த இளைஞர் தொடர்ச்சியாக தனக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டே ஆக வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து, சிறிது நேரம் கழித்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர் கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

இளைஞரின் பிடிவாத செயலினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த செயலின் காரணமாக போலீஸார் ஏதேனும் நடவடிக்கையை இளைஞர் மீது எடுத்தார்களா என்பதுகுறித்தும் தெரியவில்லை. கொரோனா பரிசோதனை முடிவுக்காக அவர்கள் காத்திருக்கலாம் என கூறப்படுகின்றது. கொரோனா அறிகுறி தென்பட்டாலும் இத்தகைய விபரீத முயற்சிகளை யாரும் மேற்கொள்ளக்கூடாது என்பதே அனைவரின் அறிவுரையாக இருக்கின்றது.

காரின் முன்பு படுப்பது எல்லாம் அந்த நபருக்கு மட்டுமின்றி காரில் வருபவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் செயல் ஆகும். மேலும், தற்போது இளைஞர் செய்திருப்பது போக்குவரத்து விதிமீறலும்கூட. அதேசமயம், வைரஸ் குறித்த ஆய்வை மேற்கொள்வதற்கு பல விதிகளை ஒவ்வொரு மாநில அரசும் தனித்துவமான உருவாக்கி கடைபிடித்து வருகின்றன. பரிசோதனைக் கருவிகள் பற்றாக்குறை காரணமாகவே இந்த இழுபறி நிலை நீடித்து வருகின்றது.

இப்படி ஒரு காரியத்தை இந்தியாவில் யாருமே செஞ்சிருக்க மாட்டங்க... என்ன செய்தார்னு தெரிஞ்சா கடுப்பாய்டுவீங்க...

எனவே, அறிகுறிகள் மிக அதிகளவில் தென்படும் நபர்கள் மற்றும் தொற்று இருப்பவர்களுடன் தொடர்பு வைத்தவர்கள் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே முன்னுரிமைக் கொடுத்து பரிசோதனைச் செய்யப்பட்டு வருகின்றது. இதன்காரணமாகவே, குறைந்த அறிகுறிகளுடன் இருப்பவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளும் மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவுறுத்தி வருகின்றன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Youth Uses Different Way To Get Corona Test. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X