வருகிறது புதிய பஜாஜ் டிஸ்கவர்

Bajaj Discover
பஜாஜ் நிறுவனம் தனது பிரபல டிஸ்கவர் மாடலின் புதிய ரகத்தை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது. இது 125 சிசி என்ஜினுடன் விற்பனைக்கு தயாராகி வருகிறது.

சமீபத்தில் தனது பல்சர் மாடல் பைக்குகளில் சில புதுமைகளை செய்தது போல் தற்போது டிஸ்கவர் பைக்குகளில் மாற்றங்களை கொண்டு வர இருக்கிறது.

இந்த நிறுவனம் சில மாதங்களுக்கு முன் பஜாஜ் எக்ஸ்சிடி என்ற மாடலை வெளியிட்டது. இதற்கு இந்திய சந்தையில் பெரிய வரவேற்பு இல்லாமல் போனது. இதையடுத்து விற்பனையும் சொல்லி கொள்ளும்படி இல்லை. இதனால் இந்த மாடலை தான் தற்போது மறுவடிவமைப்பு செய்து வருகிறது.

இதன்மூலம் இரு சக்கர வாகன விற்பனையில் தங்களுக்கு இருக்கும் இடத்தை தக்கவைத்து கொள்ள முடியும் என நம்புகிறது. இந்த பைக்குகளை உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ள பான்ட்நகரில் இருக்கும் தொழிற்சாலையில் தயாரிக்க இருக்கிறது. இது வரும் செப்டம்பர் அல்லது நவம்பரில் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் சொகுசு சூப்பர் பைக்கான கவாஸாகி நிஞ்சாவையும் இந்த ஆண்டு இறுதியில் இந்தியா கொண்டு வரவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, May 18, 2009, 18:45 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+