3 புதிய தயாரிப்புகளை களம் இறக்கும் டிவிஎஸ் மோட்டார்ஸ்

கடந்த நிதியாண்டில் டிவிஎஸ் நிறுவம் ரூ. 31.08 கோடி லாபத்தை சம்பாதித்தது. கடந்த நிதியாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ. 3270.21 கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் 14.26 சதவீதம் உயர்ந்து ரூ. 3736.67 கோடியாக உள்ளது.
இந்த நிலையில், ஸ்கூட்டர் பிரிவில் புதிய டிசைனை அறிமுகப்படுத்தவுள்ளது டிவிஎஸ் நிறுவனம். தற்போது உள்ள ஸ்கூட்டியில் உள்ளதை விட பெரிய என்ஜின் கொண்டதாக இந்த புதிய ஸ்கூட்டர் அமையும்.
அதேபோல, மோட்டார் சைக்கிள் பிரிவில் மேலும் இரு புதிய வாகனங்களை டிவிஎஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளதாம்.


Click it and Unblock the Notifications








