மஹிந்திராவின் டயப்லோ, செவலோ பைக்குகள்

இதில் ஒன்று 300 சிசி மோட்டார் சைக்கிள், இன்னொன்று 125 சிசி மோட்டார் சைக்கிள்.
டயப்லோவின் விலை ரூ. 1,50,000. 125சிசி மோட்டார் சைக்கிளான செவலோவின் விலை ரூ. 60,000 ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்போர்ட்ஸ் பைக்கான டயப்லோவில் முன்னும், பின்னும் டிஸ்க் பிரேக்ஸ், பெரிய எரிபொருள் டேங்க், இரட்டை ஹெட் லைட்டுகள் உள்ளன. இது கருப்பு, நீலம், வெள்ளி, மஞ்சள், சாம்பல் நிறங்களில் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications