ஐரோப்பிய சந்தைக்கு பஜாஜி்ன் புதிய பைக்!

ஆஸ்திரியாவின் கேடிஎம் நிறுவனத்துடன் இணைந்து இந்த பைக்குகளை பஜாஜ் வி்ற்கவுள்ளது. இந்த மோட்டார் சைக்கிள் இந்திய விலையில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ளதாக இருக்கும் என்று பஜாஜ் அறிவித்துள்ளது.
புனேயில் உள்ள பஜாஜ் தொழிற்சாலையில் இந்த பைக்குகள் தயாரிக்கப்படும். இவற்றை கேடிஎம் நிறுவனம் ஐரோப்பிய சந்தையில் விற்பனை செய்யும்.
கடந்த ஏப்ரலில் கேடிஎம் மோட்டார் நிறுவனத்தில் பஜாஜ் 20 மில்லியன் யூரோ அளவுக்கு முதலீடு செய்து அதன் பங்குகளை வாங்கியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








