75 நாட்களில் 50000 பல்சர் பைக்குகள் விற்பனை!

By
Bajaj sells 50,000 Pulsar 135LS in 75 days
மும்பை: பஜாஜ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் பல்சர் 135 எல்எஸ் ரக பைக், அறிமுகமான முதல் 75 நாட்களில் 50 ஆயிரம் யூனிட்டுகள் விற்றுத் தீர்ந்துள்ளன.

ஸ்போட்ஸ் ரக மாடலான பல்சார் 135 எல்எஸ்சில் முதல் முறையாக 4 வால்வ் டிடிஎஸ்-ஐ இன்ஜின் இணைக்கப்பட்டுள்ளது.
நளினமான இருக்கை அமைப்பு, ஹேண்ட் பாரில் அலுமினியம் கிளிப் என பல்வேறு அம்சங்களால் இளைஞர்களை இந்த பைக் கவர்ந்திழுக்கிறது.

பஜாஜ் பைக்குகளிலேயே இந்த மாடல் பிக்-அப் மற்றும் வேகத்தில் சிறந்தது என அந்நிறுவனம் தெரிவிக்கிறது.

டெல்லி ஷோரூம் நிலவரப்படி இந்த பைக்கின் விலை ரூ.51 ஆயிரம். இதுவரை இல்லாத அளவுக்கு இந்த மாடலின் விற்பனை நடந்து வருவதாக ஷோரூம் பணியாளர்கள் கூறுகின்றனர்.

Article Published On: Wednesday, March 17, 2010, 13:03 [IST]
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+