பைக் விலையை ரூ. 500 முதல் 1500 வரை உயர்த்தியது ஹீரோ ஹோன்டா

By
Hero Honda Sales
டெல்லி: இநதியாவின் முன்னணி இரு சக்கர வாகனத் தயாரிப்பாளரான ஹீரோ ஹோன்டா தனது பைக்குகளின் விலையை ரூ. 500 முதல் 1500 வரை உயர்த்துவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

தயாரிப்பு பொருட்களின் விலை அதிகரித்திருப்பதையடுத்து தான் பைக்குகளின் விலை ரூ. 500 முதல் 1500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. விலை குறித்து எப்பொழுதுமே தொலை நோக்குடன் செயல்படுகிறோம்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைக்குளின் விலையை சற்று உயர்த்தி இருக்கிறோம். கரிஸ்மா மற்றும் இசட்எம்ஆர் பைக்குகளின் விலையை ரூ. 1500 அதிகரித்துள்ளோம் என்றார்.

More from DriveSpark

Article Published On: Wednesday, December 8, 2010, 17:20 [IST]
English summary
The country"s largest two-wheeler maker Hero Honda on Wednesday said it has hiked the prices of its models in the range of Rs 500- Rs 1500 to offset the rising input costs. "To partially off-set the rising input costs, we have increased prices of our models in the range of Rs 500 to Rs 1,500," a company spokesperson said.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+