நவம்பரில் யமஹா விற்பனை 23.2 சதவிகிதம் அதிகரிப்பு

By
Yamaha FZ1
டெல்லி: இரண்டு சக்கர வாகனத் தயாரிப்பாளரான யமஹா மோட்டார் நிறுவனத்தின் பைக் விற்பனை 23.2 சதவிகிதம் அதிகரித்து கடந்த மாதத்தில் மட்டும் 30,310 பைக்குகள் விற்பனையாகியுள்ளன.

இது குறித்து இந்தியா யமஹா மோட்டாரின் தலைவர் சுசுகி கூறியதாவது,

கடந்த ஆண்டு நவம்பரில் 24,600 பைக்குகள் விற்பனையாகின.

உள்ளூர் சந்தையில் விற்பனை 33.15 சதவிகிதம் அதிகரித்து 22,710 பைக்குகள் விற்றுள்ளன. 2009-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில்
17,055 பைக்குகள் விற்பனையாகின.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் 7,545 பைக்குகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு நவம்பரில் 7,600 பைக்குகள் ஏற்றுமதியாகியுள்ளன.

எங்கள் வளர்ச்சி சீராக இருப்பது கண்டு மகிழ்ச்சி அடைகிறோம். எங்கள் பிரீமியம் பிரிவில் எப்ஜி சீரீஸ் மற்றும் ஒய்இசட்எப்- ஆர் 15 பைக்குகளின் விற்பனை நன்றாக உள்ளது. எங்கள் சக்தி வாய்ந்த எஸ்ஜி பைக், புதிய அறிமுகங்களான ஒய்பிஆர் 125 மற்றும் ஒய்பிஆர் 110 பைக்குகளின் விற்பனை விகிதமும் அதிகரித்து வருகிறது என்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, December 2, 2010, 13:34 [IST]
English summary
Two-wheeler maker India Yamaha Motor today reported 23.2 per cent increase in its total sales in November at 30,310 units. The company had sold 24,600 units in the same month last year, India Yamaha Motor said in a statement.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+